வாக்கியம் அமைக்கப் பயன்படும் அடிப்படை ஆங்கில வார்த்தைகள் மற்றும் அதன் பயன்பாடுகள், உதாரணங்கள், பயிற்சிகள் தமிழில் விளக்கமாக….
ஆங்கிலம் என்பது இன்றைய சூழலில் நமக்கு தவிர்க்க இயலாத ஒரு மொழியாக மாறிவிட்டது நமக்குத் தெரிந்ததே…நம்மில் பலருக்கும் ‘ பேசத்தெரியா விட்டாலும் எழுதி வைத்ததைப் புரிந்து கொண்டால் போதுமே ‘ என்ற எண்ணம் இருக்கலாம்.
அத்தகையோருக்காக இந்த தமிழ் வழிக் கற்றல் தளத்தில், நாம் அன்றாடம் நம் வாழ்வில் பயன்படுத்தக் கூடிய ஆங்கில வார்த்தைகள் என்னென்ன என்றும் அவற்றின் தமிழ் அர்த்தங்கள் எப்படி என்றும் விளக்கி, அதன் பயிற்சிகளும் இங்கு அளிக்கப்பட்டுள்ளன. வாருங்கள் அடிப்படை ஆங்கில வார்த்தைகளுக்குச் செல்வோம்.
Basic English Words : [ அடிப்படை ஆங்கில வார்த்தைகள் ]