
Verb chart – ஆங்கில இலக்கணம் கற்றுக்கொள்ள பயன்படும் action words என்று சொல்லப்படும் வார்த்தைகளின் அட்டவணையினை இத்தளத்தில் காணலாம்.
Regular Verbs List :
[ வழக்கமான வினை பட்டியல் ]
1st form verb – வுடன் ‘ed‘ மட்டும் சேர்த்தால் அது regular verbs ஆகும்.
present simple past past participle தமிழில்
1st form – 2nd form – 3rd form – தமிழில்
A
- Accept – Accepted – Accepted – ஏற்றுக்கொள்
- Achieve – Achieved – Achieved – சாதித்து காட்டு
- Add – Added – சேர்
- Admire – Admired – போற்று
- Admit – Admitted – அனுமதி, ஒப்புக்கொள்
- Adopt – Adopted – தத்து எடு
- Advise – Advised – ஆலோசனை கூறு
- Agree – Agreed – ஒப்புக்கொள்
- Allow – Allowed – அனுமதி
- Announce – Announced – அறிவி
- Appreciate – Appreciated – பாராட்டு
- Approve – Approved – அங்கீகரி
- Argue – Argued – வாதிடு
- Arrive – Arrived – வந்தடை, வந்து சேர்
- Ask – Asked – கேள்
- Assist – Assisted – துணை செய்
- Attack – Attacked – தாக்கு
- attempt – attempted – முயற்சி
- attend – attended – கலந்து
- attract – attracted – ஈர்க்க
- avoid – avoided – தவிர்க்க
B
- bake – baked – தீயில் வாட்டு
- balance – balanced – சமநிலை செய்
- ban – banned – தடை செய்
- bathe – bathed – குளி
- battle – battled – சண்டையிடு
- beg – begged – வேண்டிக்கேள்
- behave – Behaved – நடந்துகொள்
- belong – belonged – சொந்தமானது
- bless – blessed – ஆசீர்வதி
- blink – blinked – கண் சிமிட்டுதல்
- blush – blushed – முகம் சிவத்தல்
- boil – boiled – கொதிக்க வை
- borrow – borrowed – கடன் வாங்கு
- bounce – bounced – துள்ளு
- bow – bowed – தலை வணங்கு
- breathe – breathed – மூச்சு விடு
- brush – brushed – துலக்கு/தூய்மை செய்/வண்ணம் தீட்டு…
- burn – burnt/burned – எரி
- bury – buried – புதை
- buzz – buzzed – ரீங்காரம் செய்
C
- calculate – calculated – கணக்கிடு
- call – called – அழை
- change – changed – மாற்றம் கொள்
- cheat – cheated – ஏமாற்று
- clean – Cleaned – சுத்தம்
- clear – cleared – தெளிவாக்கு
- close – closed – மூடு
- command – commanded – கட்டளை இடு
- compare – compared – ஒப்பிடு
- compete – competed – போட்டியிடு
- complain – Complained – புகார் செய்
- concentrate – concentrated – ஒருமுனைப்படுத்து
- concern – concerned – அக்கறை கொள்
- confuse – confused – மனத்தைக்குழப்பு
- connect – connected – இணை
- consider – considered – கருது
- continue – continued – தொடர்
- cry – cried – அழு
D
- dance – Danced – நடனமாடு
- deceive – Deceived – ஏமாற்று
- decide – decided – தீர்மானி
- decorate – Decorated – அலங்கரி
- delay – delayed – தாமதப்படுத்து
- deliver – delivered – பட்டுவாடா செய்
- depend – depended – சார்ந்திரு
- describe – described – விவரி
- deserve – deserved – தகுதியுடைத்தாயிரு
- destroy – destroyed – அழி
- develop – developed – பெரிதாக்கு / வளரச்செய்
- disagree – disagreed – உடன்படவில்லை
- disappear – disappeared – மறை
- discover – discovered – கண்டுபிடி
- divide – divided – பிரி
- doubt – doubted – சந்தேகம் கொள்
- dream – dreamed / dreamt – கனவு காண்
- dress – dressed – உடுத்து
- drop – dropped – துளி சிதற விடு
E
- earn – earned – சம்பாதி
- embarrass – embarrassed – தடுமாறச்செய்
- enjoy – enjoyed – அனுபவிக்க
- enter – entered – நுழை
- entertain – entertained – பொழுது போக்குவி
- escape – escaped – விலகி ஓடு
- explain – explained – விளக்கு
F
- fail – failed – தோல்வி அடை
- fit – fitted/fit – பொருந்து
- fix – fixed – பொருத்து
- follow – followed – பின்பற்று
- frighten – frightened – திகிலுறச்செய்
- fry – fried – வறு
G
- gather – gathered – சேகரி
- gaze – gazed – கருத்தூன்றிய பார்வை பார்
- glow – glowed – ஒளிவீசு
- glue – glued- பசையிட்டு ஒட்டு
- grab – grabbed – திடீரெனப் பற்று/பறி
- guarantee – guaranteed – உத்திரவாதம் கொடு
- guard – guarded – காவல் செய்
- guess – guessed – ஊகி
- guide – guided – வழிகாட்டு
H
- handle – handled – கைப்பிடி
- hang – hung/hanged – தொங்கு
- happen – happened – சம்பவி
- harm – harmed – தீங்கு செய்
- hate – hated – வெறு
- heal – healed – குணப்படுத்து
- heat – heated – சூடு செய்
- help – helped – துணை செய்
- hunt – hunted – வேட்டையாடு
- hurry – hurried – விரைந்து செல்
இன்னும் அளிக்கப்படும்….
Irregular Verbs List :
[ஒழுங்கற்ற வினை பட்டியல்]
present simple past past participle தமிழில்
1st form – 2nd form – 3rd form – தமிழில்
- awake – awoke – awoken – விழித்தெழு
- beat – beat – beaten – அடி
- become – became – become – ஆக
- begin – began – begun – ஆரம்பி
- bend – bent – bent – வளை
- bite – bit – bitten – கடி
- blow – blew – blown – ஊது
- break – broke – broken – முறிவு செய்
- bring – brought – brought – கொண்டு வா
- build – built – built – கட்டு
- burn – burnt – burnt – எரி
- buy – bought bought – விலைக்கு வாங்கு
- catch – caught – caught – பிடி
- choose – chose – chosen – தேர்ந்தெடு
- come – came – come – வா
- dig – dug – dug – தோண்டு
- do – did – done – செய்
- draw – drew – drawn – வரை
- drive – drove – driven – ஓட்டு
- drink – drank – drunk – குடி
- eat – ate – eaten – சாப்பிடு
- fall – fell – fallen – விழு
- feel – felt – felt – உணர்
- fight – fought – fought – சண்டை போடு
- find – found – found – கண்டுபிடி
- fly – flew – flown – பற
- forget – forgot – forgotte – மற
- forgive – forgave – forgiven – மன்னித்து விடு
- freeze – froze – frozen – உறையச் செய்
- get – got – got (sometimes gotten) – பெறு
- give – gave – given – கொடு
- go – went – gone – போ/செல்
- grow – grew – grown – வளர்
- hang – hung – hung – தொங்கு
- have – had – had – கொண்டிரு/வைத்திரு
- hear – heard – heard – கேள்
- hide – hid – hidden – மறை
- hold – held – held – பிடித்துக்கொள்
- keep – kept – kept – வைத்திரு
- know – knew – known – தெரிந்திரு
- lay – laid – laid – கிடத்து
- lead – led – led – வழிகாட்டு
- learn – learnt – learnt – கற்றுணர்
- leave – left – left – விட்டுச்செல்
- lend – lent – lent – கடன்கொடு
- lie – lay – lain – பொய் பேசு
- lose – lost – lost – இழந்து விடு
- make – made – made – உண்டுபண்ணு
- mean – meant – meant – கருத்து/அர்த்தம்
- meet – met – met – சந்தி
- pay – paid – paid – பணம் செலுத்து
- read – read – read – படி
- ride – rode – ridden – சவாரி செய்
- ring – rang – rung – மணி அடி
- rise – rose – risen – எழு
- run – ran – run – ஓடு
- say – said – said – பேசு/சொல்
- see – saw – seen – பார்
- sell – sold – sold – விற்பனை செய்
- send – sent – sent – அனுப்பு
- show – showed – shown – காண்பி
- shut – shut – shut – மூடு/அடை
- sing – sang – sung – பாடு
- sink – sank – sunk – மூழ்கு/பதைவுறு
- sit – sat – sat – உட்கார்
- sleep – slept – slept – தூங்கு
- speak – spoke – spoken – பேசு
- spend – spent – spent – செலவிடு
- stand – stood – stood – நில்
- stink – stank – stunk – துற்நாற்றம் வீசு
- swim – swam – swum – நீந்து
- take – took – taken – எடு
- teach – taught – taught – கற்பி/கற்றுக் கொடு
- tear – tore – torn – கிழி
- tell – told – told – சொல்
- think – thought – thought – சிந்தனை செய்/நினை
- throw – threw – thrown – வீசு/ஏறி
- understand – understood – understood – புரிந்து கொள்
- wake – woke – woken – விழித்தெழு
- wear – wore – worn – அணிந்து கொள்
- win – won – won – வெற்றி பெறு
- write – wrote – written – எழுது
Youtube –
[ Tense பற்றிய playlists – இணைப்பு கீழே உள்ள பட்டனில் ]
Tense in Tamil
tags,
verbs in tamil, verbs, types of verbs, verb chart in tamil, verb meaning in tamil, verb tense, verbs and tense, verb and tense in tamil,
Post Views: 585