About Me

Hello I am Hemalatha,

                      I have studied M.A English and B.Com Business. I have worked as a private school teacher for some time. Now I am a housewife. I work on the internet as at home.
This blog is about creating educational videos and presentations for students.
Tamil and English Grammar, 1 marks for all subjects,
This blog has been launched with the objective of covering all types of education related to Tamil Literature.
Thank you for your support, likes, sharing and comments.

Thanks to my subscribers.
Thanks,
Hemalatha,
Tamil Vazhik Katral. 

வணக்கம் நான் ஹேமலதா,

                நான் M.A ஆங்கிலமும், B.Com வணிகவியலும் படித்திருக்கிறேன். தனியார் பள்ளி ஆசிரியராக சிறிது காலம் பணிபுரிந்திருக்கின்றேன். இப்பொழுது நான் ஒரு இல்லத்தரசி.  வீட்டில் இருந்தபடியே இணையத்தில் பணிபுரிகிறேன்.

                         இந்த வலைப்பதிவு மாணவர்களுக்கு கல்வி வீடியோக்கள் மற்றும் அதன் விளக்கங்களை  உருவாக்குவதாகும்.
தமிழ் மற்றும் ஆங்கில இலக்கணம், அனைத்து பாடங்களுக்கும் 1 மதிப்பெண்கள்,
மற்றும் தமிழ் இலக்கியங்கள் பற்றி என கல்வி தொடர்பான  அனைத்து விதமான செய்திகளும் உள்ளடக்கும் நோக்கத்துடன் இந்த வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆதரவு, விருப்பங்கள், பகிர்வு மற்றும் கருத்துகளுக்கு நன்றி.
எனது சந்தாதாரர்களுக்கு நன்றி.
நன்றி,
ஹேமலதா,
தமிழ் வழிக் கற்றல்.