Basic English Words in Tamil / வாக்கியம் அமைக்க உதவும் எளிய ஆங்கில வார்த்தைகளும் அதன் விளக்கங்களும்./ Part – 1 / tamilvazhikkatral

   
      அடிப்படை ஆங்கில வார்த்தைகளும் அதன் விளக்கம் மற்றும் பயிற்சிகளில் இந்த இரண்டாவது பகுதியில் ‘ YOU ‘ – தொடர்பான விவரங்கள்.

English basic words :

                                        ‘ I ‘ 

English basic words – 1/With Tamil meanings//For English Grammar[தமிழில்]

பகுதி – 1    –      ”  I ”   –   ஐ

  
      ” I ”   –   [நான், எனக்கு]

என்னுடைய பெயர் லட்சுமி . 
நான் 5 ம் வகுப்பு படிக்கிறேன். 
என்னுடைய அம்மாவுக்கு  என்னை மிகவும் பிடிக்கும். 
எனக்கு இனிப்பு மிகப் பிடிக்கும்.
என்னிடம் ஒரு பேனா உள்ளது.
இந்த புது பேனா என்னுடையது. 
என் வேலைகளை நானே செய்துகொள்வேன்.
என்னுடைய ______,    
நான்,   
என்னை,   எனக்கு,   என்னிடம்,
என்னுடையது,    
நானே, 
       I
I went to market [நான் சந்தைக்குச் சென்றேன்]
I saw my friend. [நான் என் நண்பனைப் பார்த்தேன்]
I like sweets. [எனக்கு இனிப்புகள் பிடிக்கும்.]
I called Rani. [நான் ராணியை அழைத்தேன்.]
I have a brother. [எனக்கு ஒரு சகோதரன் உள்ளான்.]
      me
Look at me. [என்னைப் பாருங்கள்.]
She knows me. [அவள் என்னை அறிவாள்.]
She saves me. [அவள் என்னைக் காப்பாற்றுகிறாள்.]
Talk to me! [என்னிடம் பேசு!]
Don’t lie to me. [என்னிடம் பொய் சொல்ல வேண்டாம்.]
He gave it to me. [அவர் இதை எனக்குக் கொடுத்தார்.]
Give me five days. [எனக்கு ஐந்து நாட்கள் கொடுங்கள்.]
       my ______
It is my CD. [இது என்னுடைய குறுவட்டு.]
It is my job. [இது என்னுடைய வேலை.]
My eyes hurt. [என்னுடைய கண்கள் வலித்தன.]
He is my brother. [அவர் என்னுடைய சகோதரன்.]
Where is my book? [எங்கே என்னுடைய புத்தகம்?]
It is not my fault. [அது என்னுடைய தவறு அல்ல.]
      mine
It is mine. [இது என்னுடையது.]
I want mine. [எனக்கு என்னுடையது வேண்டும்.]
Which is mine? [என்னுடையது எது?]
Mine is the red one. [என்னுடையது சிவப்பு.]
        myself
I cut myself. [நானே வெட்டினேன்.]
I will go myself. [நானே செல்வேன்.]
I made it myself. [இதை நானே உருவாக்கினேன்.]
I told Ratha myself. [ராதாவிடம் நானே சொன்னேன்.]
I wrote it myself. [இதை நானே எழுதினேன்.]
I will eat myself. [ நானே உண்பேன்.]


Basic English Words in Tamil – part – 1
வாக்கியம் அமைக்க உதவும் எளிய ஆங்கில வார்த்தைகளும் அதன் விளக்கங்களும்…PDF file – click here.






Tags.
எளிய முறையில் ஆங்கிலம், ஆங்கில பயிற்சிகள்,Eliya murayil aangilam, Spoken English tamil, Tamil to English, English learning for beginners in Tamil, Learning English through Tamil full course part 1, Basic English Words in Tamil, English Grammar in Tamil, English Grammar lessons in Tamil, Learn English Through Tamil, Tamil to English Grammar, Learn English Grammar in Tamil, Basic English Grammar in Tamil, English Basic Words in Tamil, English Basic words with Tamil meanings, small English words with Tamil meanings, 




























Leave a Comment

Your email address will not be published.