English basic words – Part 2 / pronoun – ‘YOU’ // English Grammar in Tamil / tamilvazhikkatral

     அடிப்படை ஆங்கில வார்த்தைகளும் அதன் விளக்கம் மற்றும் பயிற்சிகளில் இந்த இரண்டாவது பகுதியில் ‘ YOU ‘ – தொடர்பான விவரங்கள்.


English basic words :

ஆங்கில வார்த்தைகளும்,  அதன் பயன்பாடுகளும்  :

                                  ‘ You ‘ 


English basic words – 2/With Tamil meanings/For English Grammar//[தமிழில்]



             You
You,             
Your ____,   
Yours,            
Yourself

You :             
நீங்கள்,    உங்களை,    உங்களுக்கு,    உங்களிடம், 
நீ,               உன்னை,        உனக்கு,          உன்னிடம்,  
 You are welcome. – நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள்.

You are a child. – நீ ஒரு குழந்தை.

Father called you. – தந்தை உங்களை அழைத்தார்.

I saw you yesterday. – நான் நேற்று உன்னைப் பார்த்தேன்.

You have a car. – உங்களிடம் ஒரு கார் உள்ளது.

You have cute eyes. – உங்களுக்கு அழகான கண்கள் உள்ளன.

I gave you my pen. – என் பேனாவை உங்களுக்குக் கொடுத்தேன்.

He lied to you. – அவர் உங்களிடம் பொய் சொன்னார்.

Your mother called you – உங்கள் அம்மா உங்களை அழைத்தார்

Your ____ :
   உன்னுடைய ____________
      உங்களுடைய_______________

Your sister went to temple. – உங்கள் சகோதரி கோவிலுக்குச் சென்றார்.
Your cat is very cute. – உங்கள் பூனை மிகவும் அழகாக இருக்கிறது.
I like your handbag. – உங்கள் கைப்பை எனக்கு பிடிக்கும்.
Give me your pen. – உங்கள் பேனாவை எனக்குக் கொடுங்கள்.
Yours :
          உங்களுடையது.
                    உன்னுடையது.
[ your’s ]  – உங்களின் உடைய _____
It is yours. – இது உங்களுடையது.
My opinion differs from yours. – எனது கருத்து உங்களிடமிருந்து வேறுபடுகிறது.
Yourself : 
             உங்களையே 
                            உன்னையே 

Think about yourself. – உங்களைப் பற்றி சிந்தியுங்கள்.
Do it yourself. – நீங்களாகவே செய்யுங்கள்.
Ask yourself first. – முதலில் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
Control yourself. – [உன்னை] நீயே கட்டுப்படுத்திக் கொள்.
Control yourselves – [உங்களை] நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

Tags.
எளிய முறையில் ஆங்கிலம், ஆங்கில பயிற்சிகள்,Eliya murayil aangilam, Spoken English tamil, Tamil to English, English learning for beginners in Tamil, Learning English through Tamil full course part 1, Basic English Words in Tamil, English Grammar in Tamil, English Grammar lessons in Tamil, Learn English Through Tamil, Tamil to English Grammar, Learn English Grammar in Tamil, Basic English Grammar in Tamil, English Basic Words in Tamil, English Basic words with Tamil meanings, small English words with Tamil meanings, 

Leave a Comment

Your email address will not be published.