சமசீர் கல்வி இரண்டாம் வகுப்பு ஆங்கில புத்தகத்தின் முதல் பருவத்தில் உள்ள மூன்று அலகுகளின் ஆங்கில இலக்கணத்தின் விளக்கமும் இங்கு தமிழில் காணலாம்.
இரண்டாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகம்
2nd Std English Book Grammar TERM – 1 ; Unit – 1
Page : 75 & 76
2nd Std Samacheer Kalvi / Term 1 / Unit 1 / English Grammar / Page-75 & 76 / தமிழில்
Unit – 2
Page : 95 & 96
2nd Std Samacheer Kalvi / Term 1 / Unit 2 / English Grammar / Page-95 & 96 / தமிழில்
TERM – 1 2nd Std English Book Grammar
Page : 75 & 76 – ன் விளக்கம் Valli and Chittu are very good friends.
Today they are counting the things they have. [வள்ளியும் சிட்டும் மிகவும் நல்ல நண்பர்கள். இன்று அவர்கள் தங்களிடம் உள்ள பொருட்களை எண்ணுகிறார்கள்.] are counting – செயலில் ‘ing’ இருந்தால் செயல் நடந்து கொண்டே இருக்கின்றது.[மூன்று காலங்களிலும்]
I have – நான் வைத்திருக்கிறேன்
ஒருவாழைப்பழம் – one banana
ஒருதொப்பி – one cap
ஒருபொம்மை – one toy
நான்குவாழைப்பழங்கள்– four bananas
இரண்டுதொப்பிகள்– twocaps
மூன்றுபொம்மைகள் – threetoys
ஒன்றுக்கு மேல்– more than one
தமிழில்ஒன்றுக்கு மேல் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, நாம் பொருட்களின் பெயர்களோடு ‘கள்‘– என்ற விகுதி சேர்க்கிறோம். அதே போல…
ஆங்கிலத்தில்ஒன்றுக்கு மேல் பொருட்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது, நாம் பொருட்களின் பெயர்களோடு‘S’ –என்ற எழுத்தைச் சேர்க்கிறோம்
Chittu: Why do you add ‘s’ with your words?
சிட்டு: உங்கள் வார்த்தைகளில் ஏன் ‘S’சேர்க்கிறீர்கள்?
Valli: I have more than one of each.
வள்ளி:
ஒவ்வொன்றிலும் ஒன்றுக்கு மேற்பட்டவை என்னிடம் உள்ளன.
Note to the teacher:
Explain to children that we add ‘s’ to a noun to make it more than one.
ஆசிரியருக்கான குறிப்பு:
ஒரு பெயர்ச்சொல்லை ஒன்றுக்கு மேற்பட்டதாக மாற்றுவதற்கு அதன் பெயரோடு ‘S’ சேர்ப்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.
Page : 95 & 96 – ன் விளக்கம் Let us know [தெரிந்துகொள்வோம்] Chittu looks outside and says,
I can see [சிட்டு வெளியே பார்த்து, சொல்கிறது, என்னால் பார்க்க முடிகிறது] a – ஒரு
aboy – ஒரு பையன்
acar – ஒரு கார்
adog – ஒரு நாய்
afrog – ஒரு தவளை
atree – ஒரு மரம்
Vallilooks inside the house and says,
வள்ளி வீட்டினுள் பார்த்து, சொல்கிறாள்,
I can see…
என்னால் பார்க்க முடிகிறது
an – ஒரு
anapple – ஒருஆப்பிள்
anegg – ஒருமுட்டை
anice cream – ஒருஐஸ்கிரீம்
anonion – ஒரு வெங்காயம்
anumbrella – ஒரு குடை
Vowels[வவ்வல்ஸ்]
a, e, i, o, u
anapple
anegg
anice cream
anonion
anumbrella
Chittu: Why do you say “an”?
சிட்டு: ஏன் “an”என்று சொல்கிறீர்கள்?
தமிழில்
உயிர் எழுத்துக்கள் அ முதல் ஔ
மெய் எழுத்துக்கள் க் முதல் ன்
அது போலஆங்கிலத்தில்
உயிர் எழுத்துக்கள் –a, e, i, o, u,
மெய் எழுத்துக்கள் – மற்ற எழுத்துக்கள்
Vowels [உயிர் எழுத்துக்கள்]–a, e, i, o, u,
Note to the teacher:
Explain to children that we add “an” before vowel sounds (sounds of a,e,i,o,u) and “a” before the sounds of other letters.
உயிர் எழுத்துக்களின்(a, e, i, o, u இன் ஒலிகள்) ஒலிகளுக்கு முன் ”an”மற்றும் மற்ற எழுத்துக்களின் ஒலிகளுக்கு முன் ”a”சேர்க்கிறோம் என்பதை குழந்தைகளுக்கு விளக்குங்கள்.
Vowel sound only, notvowel letter
வவ்வல் உச்சரிப்பு மட்டுமே, அதனுடைய எழுத்துக்கள் அல்ல.
A – உச்சரிப்பு ‘எ’
Apple – ஆப்பிள்
E – இ
An Egg – எக்
An Elephant – எலிபென்ட்
An English – இங்கிலீஷ்
An Engineer – எஞ்சினியர்
Eagle – ஈகிள்
Eagle – Eagle is a bird.
வாக்கியத்திற்கு முதலில் வந்தால் ‘an’ வராது.
This is an eagle.
வாக்கியத்திற்கு இடையில் வந்தால் ‘an’ வரும்.
‘O’ – ஒலி உச்சரிப்பு ‘ஒ’
Onion – ஆனியன்
[ஒலி உச்சரிப்பு ‘ஒ’ என்று வராமல் ‘அ’ என்று வந்ததால் அங்கு ‘an’ செயக்கவேண்டும்]
anonion
first letter of a ‘one’ word is a, e, i, o, u,
a ‘one’ word
an ‘one’ word
One – ஒன், வன் ,
இதில் ‘ஒ’, ‘வ’ – உச்சரிப்பு வந்துள்ளது.
ஆனால்‘அ’என்ற உச்சரிப்பு வந்தால் மட்டுமே…‘O’ என்ற vowelஎழுத்துக்கு முன்‘an’ போட வேண்டும்.
Umbrella – அம்ப்ரெல்லா
‘U’ – யு U – யுஉச்சரிப்பில்‘an’வராது.
U – ‘அ’உச்சரிப்பில் மட்டுமே‘an’ வரும்.
Let us practise [பயிற்சி செய்வோம்]
1.Circle a / an. [ a / an வட்டமிடு]
a / an ant
a / an duck
a / an book
a / an orange
2. Fill in the blanks with a / an.
[2. வெற்றிடங்களை a / an உடன் நிரப்பவும்.]
a. This is a bell.
b. This is an ox.
c. This is atub
d. This is an axe.
e. This is an eagle.
f. This is a fan.
click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும் விளக்கம் பெற…. click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
Tags,
சமசீர் கல்வி புத்தகம் இரண்டாம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தின் இலக்கணம், Eliya murayil aangilam, Spoken English tamil, English padipathu eppadi, English learning for beginners in Tamil, Learning English through Tamil, Basic English Words in Tamil, English Grammar in Tamil, English Grammar lessons in Tamil, Tamil to English Grammar, Learn English Grammar in Tamil, Basic English Grammar in Tamil, samacheer kalvi english grammar, 2nd std english grammar in tamil, 2nd samacheer english book grammar in tamil, 2nd samacheer english book bookback answers, article in Tamil, article English grammar in Tamil, 2nd Std English Book Grammar,