The Cracked Coffee Cup – 5th English Samacheer Book / Term 3 Unit 2 / in Tamil // tamilvazhikkatral.

 
 

     இந்தப் பக்கம் ஐந்தாம் வகுப்பு [2019] ஆங்கில புத்தகத்தின் பருவம் மூன்றில் உள்ள இரண்டாம் பாடம் மற்றும் பின்புற வினாவிடைகளின் தமிழ் வழி விளக்கத்தைக் கொண்டுள்ளது. பாடத்தின் பெயர் : The Cracked Coffee Cup






TERM – 3 ;  Unit – 2

The Cracked Coffee Cup  – Prose

MY LITTLE PICTIONARY :

The Cracked Coffee Cup – படவிளக்கம் / 5th English Book [2019] / Term 3 – Unit 2 // தமிழில்
wag (v): fast movement of the tail to and fro.
wag ஒரு விரைவான இயக்கம் பக்கத்திலிருந்து பக்கமாக.
         [நேர்த்தியான நகைச்சுவைகளைச் செய்யும் நபர்.]
to and fro   ஒரு நிலையான இயக்கத்தில் பின்னோக்கி மற்றும் முன்னோக்கி அல்லது பக்கத்திலிருந்து பக்கமாக


pet (n): an animal raised as a friend or family
செல்லப்பிராணி : நண்பர் போல அல்லது குடும்பமாக வளர்க்கப்பட்ட விலங்கு.

sink (n):  a fixed basin with a tap for water.
தண்ணீருக்கான குழாய் கொண்ட ஒரு நிலையான பேசின். 
[மூழ்கடி, மூழ்கு,- என்றும் அர்த்தம் உண்டு.

crack (v): break or cause to break without completely separated parts.
வெடிப்புமுற்றிலும் பிரிக்கப்பட்ட பாகங்கள் இல்லாமல் உடைக்க அல்லது உடைக்குக்கும் செயல்

garbage (n): rubbish or waste
கழிவுப்பொருள் – குப்பை அல்லது தேவை இல்லாததால் கழிக்கப்பட்ட [வீணடிப்பு]


The Cracked Coffee Cup  – Prose

Part – 1

The Cracked Coffee Cup [Part 1] – 5th English Book [2019] / Term 3 – Unit 2 / meaning // தமிழில்

Part – 2

The Cracked Coffee Cup [ Part 2 ] – 5th English Book [2019] / Term 3 – Unit 2 / meaning // தமிழில்


ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தங்கள்:


The Cracked Coffee Cup
             –  விரிசல்விட்ட காப்பிக் குடுவை
eagerஆர்வமாக
favoriteபிடித்த, விருப்பமான
pillowதலையணை
ran afterபின்னால் ஓடியது
to see themஅவர்களைப் பார்க்க

as a signஒரு அடையாளமாக
waggingநிலையாக ஓர் இடத்தில் நின்று அசைதல்
tailவால்
untilவரை
momentகணம்
whileபொழுது
hereஇங்கே
house helperவீட்டு உதவியாளர்
vessels ஒரு வெற்று கொள்கலன், குறிப்பாக ஒரு கிண்ணம்
sinkதொட்டி
crackedவிரிசல்விட்ட, வெடிப்பு
finishingமுடித்த
aroundசுற்றி [12 மணியளவில்]
heardகேள்விப்பட்ட்டாள்
whistlingசீட்டியடித்து
collectsசேகரித்தல்
garbageகுப்பை
would not stopநிறுத்தாது
pick upஎடு
leftபோய்விட்டது [மீந்துபோய்விட்டது]
getting oldநாட்களாகிவிட்டது.
leftoverஎஞ்சியவை
packஎடுத்துவைக்க
drops off கைவிடவும் [விட்டுவிடுதல்]
preparedதயாராக
lunch நண்பகல் உணவு
we are having guests at home
   நாங்கள் வீட்டில் விருந்தினர்களைக் கொண்டிருக்கிறோம்
   நமக்கு விருந்தினர்கள் இருக்கிறார்கள்.
excitedஉற்சாகமாக
sureநிச்சயம்

nap – சிறுதுாக்கம்
cupboard – அலமாரி
crossing – கடக்கும்
provision – மளிகை [முன் ஏற்பாடு]
hold – பிடி
leash – நாய்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் தோல் வார்
tightly – இறுக்கமாக

lying – ஓய்வு நிலையில் இருத்தல்
remembered – நினைவு கூறுதல்
would throw – வீசுவார்கள்
stones – கற்கள்
started – தொடங்கியது
differently abledமாற்றுத்திறனாளி
suddenly – திடீரென்று, எதிர்பாராமல்
flashes – கனவில் திடீரென (ஒரு படம், சொற்கள் அல்லது தகவல்) காட்சி,
dream – கனவு
woke up – எழுந்தாள்
  [wake -woke – woken]
disturbed – அமைதி குலைந்த
drank – குடித்து
  [drink – drank – drunk]
tears – கண்ணீர்
realized – உணர்ந்து
compassionate – இரக்க குணமுள்ள
equally – சமமாக
decided – முடிவு
love and respect – அன்பு மற்றும் மரியாதை
hugged – அணைத்து
narrated – விவரித்தார்
entire – முழு
remained – இருந்தது
routine – வழக்கமான
renewed – புதுப்பிக்கப்பட்ட
hope – நம்பிக்கை

Glossary [சொற்களஞ்சியம்]
leftover [மீதமுள்ள]
    extra / excess [கூடுதல்/அதிக]
differently abled [மாற்றுத்திறனாளி]
   a person who is physically disabled [உடல் ஊனமுற்றவர்]
flash [மின்வெட்டொளி]
   Sudden burst of bright light [பிரகாசமான ஒளியின் திடீர் வெடிப்பு]
disturbed [தொந்தரவு]
   troubled [கவலை (அ) மனக் கலக்கம்]
renewed [புதுப்பிக்கப்பட்டது]
    to start freshly [புதிதாக தொடங்க]

A. Fill in the blanks.
1. Teddy took his pillow as a sign of ___________ them.
a. giving fare well    b. welcoming    c. scolding
2. Kani and Teddy were in the garden at __________.
a. 11 PM    b. 10 PM    c. 12 PM
3. Muthu collected ______ from every house.
a. food    b. garbage    c. clothes
4. Anbu was ________ old boy .
a. 3 year    b. 4 year    c. 2 year
5. Kani took Teddy out for a ______________.
a. Part    b. walk   c. School








click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…


click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும்  விளக்கம் பெற….

click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…














Tags,
ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடம் மூன்றாம் பருவம், 5th std samacheer book 2019, 5th std samacheer books, 5th standard samacheer book pdf, 5th std samacheer tamil book, 5th std samacheer maths book, 5th std samacheer science book, 5th std samacheer book download, 5th std new samacheer kalvi books, 5th std samacheer kalvi term 3 unit 2, samcheer kalvi 5th std term 3 unit 2 bookback answers, 5th std samcheer kalvi term 3 unit 2 bookback questions and answers, 5th std samcheer kalvi term 3 model question papers, new samcheer kalvi 5th std model question papers,The Cracked Coffee Cup 5th lesson bookback exercises, The Cracked Coffee Cup 5th samacheer bookback exercises, The Cracked Coffee Cup  5th lesson bookback questions and answers,The Cracked Coffee Cup – in tamil meaning, The Cracked Coffee Cup in tamil, The Cracked Coffee Cup – 5th  bookback questions and answers,The Cracked Coffee Cup lesson – 5th English poem pdf, samcheer kalvi 5th std term 3 guide, 









Leave a Comment

Your email address will not be published.