ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் முதல் அலகில் உள்ள ”Journey by Train” – என்ற பாடத்தின் விளக்கம் மற்றும் ஒரு மதிப்பெண் வினாவிடைகள் …
TERM – 3 ; Unit – 1
Journey by Train– Prose Sec – 1 ; Part – 1
Journey by Train / sec – 1 / பகுதி -1 // Unit 1 /Term – 3 / 7th English New book // தமிழில் .
Sec – 1 ; Part – 2
Journey by Train / sec – 1 / பகுதி -2 // Unit 1 /Term – 3 / 7th English New book // தமிழில் .
ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தங்கள்:
Prose –Journey by Train –உரைநடை – ரயில் பயணம்
[சில வார்த்தைகளின் விளக்கங்கள் முழுமையாக பெறவேண்டுமானால் அந்த வார்த்தைகளின் மீதுWikipedia லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தளம் சென்று பார்த்துக்கொள்ளவும்.]
extract[a short passage taken from a piece of writing] – பிரித்தெடுத்த பகுதி [ஒரு எழுத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு குறுகிய பத்தியில்]
சல்செட் தீவு (சல்செட்) இந்தியாவின் மேற்கு கடற்கரையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு தீவு ஆகும். மும்பையின் பெருநகரமும் (முன்னர் பம்பாய்) தானே நகரமும் அதில் அமைந்துள்ளது.
மேற்கு இந்தியாவில் உள்ள ஒரு மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பழங்கால புனித நகரம் நாசிக். இது “ராமாயணம்” காவியக் கவிதைக்கான இணைப்புகளுக்கு பெயர் பெற்றது.
கண்டேஷ் என்பது மத்திய இந்தியாவில் ஒரு புவியியல் பகுதி, இது மகாராஷ்டிரா மாநிலத்தின் வடமேற்கு பகுதியை உருவாக்குகிறது. straggling villages – சீரற்ற முறையில் இருக்கின்ற கிராமங்கள்
fertile – வளமான
territory – பகுதி [சமஸ்தானம், நாட்டாட்சி எல்லை]
watered – நீர்பாய்ச்சு
tributaries [ற்றிப்யுடரீஸ்] – துணை நதிகள்
locomotive – என்ஜின் [ரயில்களை இழுக்க பயன்படுத்தப்படும் ஒரு இயங்கும் ரயில் வாகனம்.]
click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும் விளக்கம் பெற…. click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
Tags, சமசீர் கல்வி புத்தகம் எட்டாம் வகுப்பு ஆங்கிலப் பாடம், Journey by Train lesson meaning in Tamil, Journey by Train in Tamil, Journey by Train bookback questions, Journey by Train bookback exercises, Journey by Train bookback exercise answers, 7th Samacheer new English book, 7th English Term 3 unit 1 in Tamil, 7th new English book Term 3, English Samacheer 7th Term 3 book, 7th new samacheer English term 3 book, TNPSC/Tet exam one marks, Trb/Group exam one marks, 7th english term 3 guide, 7th english term 3 notes, 7th english term 3 unit pdf, 7th samacheer kalvi term 3 questions and answers pdf, Journey by Train – பாடத்தின் விளக்கப்படங்கள்,