ஐந்தாம் வகுப்பு சமசீர் கல்விப் புத்தகம் ‘FIVE DETECTIVES‘ – Term 3 ன் Unit 1 ன் பின்புற ஒரு மதிப்பெண் வினாக்களும், விடைகளும் மற்றும் அதற்கான விளக்கங்களும்…
1 Learn Always – [எப்போதும் கற்றுக்கொள்ளுங்கள்]
FIVE DETECTIVES – Prose
MY LITTLE PICTIONARY :
Pictionary – Proper noun. A guessing game in which players attempt to identify words from pictures drawn by other players.
என் சிறிய பிக்ஷனரி
[Pictionary] பிக்ஷனரி Proper noun. குழுக்களில் உள்ள மற்ற விளையாட்டாளர்கள் வரையப்பட்ட படங்களிலிருந்து சொற்களை அடையாளம் காண முயற்சிக்கும் ஒரு யூக விளையாட்டு.
wax work – a lifesize dummy made of wax.
wax work – மெழுகு வேலை
lifesize – உள்ளபடி வடிவ அளவான
dummy – ஒன்றின் போலி
மெழுகு மாதிரியாக வடிவமைக்கப்பட்ட ஒரு போலி மாடல்
Magician (n) : a person who performs magic tricks
Magician – மந்திரவாதி
performs – செயற்படுத்து
magic tricks – மந்திர தந்திரங்கள்
மந்திரவாதி – மந்திர தந்திரங்கள் நிகழ்த்தும் நபர்
disguise (v) : to make a person look different to hide their identity.
disguise – மறுவேடம் கொள்
hide – ஒருவரை (அ) ஒன்றைப் பார்வையில் இருந்து மறைத்து வை
identity – அடையாளம்
மறுவேடம் கொள் – ஒருவருடைய அடையாளத்தை மறைப்பதற்காக, மாறுபட்ட வேடத்தில் உருவாக்குவது
Chit(n) : a short l note on a piece of paper.
Chit – a short official note
[சீட்டு – ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ குறிப்பு]
[” l ” – Definitions of L
[சீட்டு – ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ குறிப்பு]
[” l ” – Definitions of L
(giving position or direction) left. (நிலை அல்லது திசையை) விட்டுச்செல்லுதல்]
சீட்டு – ஒரு துண்டு காகிதத்தில் ஒரு குறுகிய குறிப்பை விட்டுச் செல்லுதல்.
Statue(n) : a human made figure of a person or animal, that is life-size or larger
Statue – சிலை
figure – வடிவம்
life-size – உள்ளபடி வடிவ அளவான
[ஒத்த வடிவ அளவாக அல்லது பெரியதாக உள்ள மனிதனால் உருவாக்கப்பட்டஉருவமான ஒரு நபர் அல்லது ஒரு விலங்கு.]
FIVE DETECTIVES – Prose – விளக்கம் தமிழில் :
பகுதி – 1
FIVE DETECTIVES – Prose – விளக்கம் தமிழில் :
பகுதி – 1
Five detectives – Part 1 / Term 3 – Unit 1 / Lesson meaning / 5th English New book // தமிழில் .
பகுதி – 2
Five detectives – Part 2 / Term 3 – Unit 1 / Lesson & Glossary meaning / 5th English New book // தமிழில் .
ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தங்கள்:
Prose – FIVE DETECTIVES – உரைநடை – ஐந்து துப்பறிவாளர்கள்
DETECTIVES – ஐந்து துப்பறிவாளர்கள்
vacations – விடுமுறைகள்
exciting – உணர்ச்சி ஊட்டுகிற, உற்சாகமாக
involved – ஈடுபட்டனர்
[involve – உட்படுத்து, ஈடுபடு – engage]
solve – விடைகாணல், தீர்க்க
mysterious – மர்மமான
cases – வழக்குகள்
missed – இல்லாக்குறை உணர், தவறவிட்டது
themselves – தங்களை
famous – பிரபலமான
courage – தைரியம், துணிவு
appreciated – பாராட்டினார்கள் [பாராட்டு]
admirable – போற்றத்தக்க
[வியக்கத்தக்க, அதிசயமான]
played – [ take part in ] பங்கேற்க
mysteries – தெளிவின்மை
continuously – தொடர்ந்து
wagging – [ to move repeatedly from side to side] அசைத்தல்
Nothing at all – ஒன்றும் இல்லை, எதுவுமில்லை
the town’s fair – ஊரின் கண்காட்சி
urged – வலியுறுத்தினாள்
[துாண்டு, வற்பறுத்து]
wax figures – மெழுகு உருவங்கள்
pester [பெஸ்டர்] – தொந்தரவு செய்
curious – ஆர்வமுள்ள, ஆர்வமாக
overheard – கேட்க வேண்டும் என்ற உந்துதல் இல்லாமல் காதில் விழுவது
robbery – கொள்ளை
expected – எதிர்பார்க்கப்பட்டது.
museum – அருங்காட்சியகம்
rushed – விரைந்து சென்றாள்
heard – கேள்விப்பட்டாள்
up to – அது வரை
observe – கண்காணிக்க, உற்று நோக்கு
disguise – மறுவேடம் கொள்
dressed – உடையணிந்து
coughed – இருமினான்
sniffed [ஸ்நிஃப்ட்] – முனகினான்
sniff – வாசனை பிடி, மோப்பம் பிடி
recognise – அடையாளம் கண்டு கொள்
since [yesterday] – [நேற்று] முதல்
hand over – ஒப்படை
went away – போய்விட்டார்
rush out – வெளியே விரை
afar – தூரத்தில்
worried – கவலை
towards – நோக்கி
annoyed – எரிச்சல் அடைந்தார்
hid – மறைந்தார்.
[hide – மறை]
nearby – அருகிலுள்ள
caught – பிடித்து
puzzled – குழப்பமடைந்தான்
[puzzle – புதிர்]
Garage [கேரேஜ்] – ஒரு மோட்டார் வாகனம் அல்லது வாகனங்களை நிறுத்துவதற்கான ஒரு கட்டிடம்.
chit – சீட்டு
grocery – மளிகை
confused – குழப்பமான
seems – தெரிகிறது
wonder – ஆச்சரியம்
showed – காட்டியது
could be – இருக்கலாம்
at once – ஒரே நேரத்தில்
flashed – பளிச்சென்று [எரியவிட்டார்கள்]
glowed – ஒளிவீசு
furious – சீற்றம்
confess – குற்றத்தை ஒத்துக்கொள் [வாக்குமூலம்]
behavior – நடத்தை
stay away – விலகி இருங்கள்
disguise – மறுவேடம் கொள்
statue – சிலை, [பிரதிமை, உருவச்சிலை]
information – தகவல்
getting out – வெளியேறும்போது [வெளியே போ]
noticed – கவனிக்கப்பட்டார்
arresting – கைது
robbers – கொள்ளையர்கள்
alarmed – எச்சரிக்கை மணி
regarding – தொடர்பாக
With in no time – மிகக் குறைந்த நேரத்தில்
[ In a very little amount of time]
observing – உற்று நோக்கு [கவனித்தல்]
started – ஆரம்பித்தார்.
had drawn – வரையப்பட்டது
thought – சிந்தனை
[think – thougtht – thought]
princess – இளவரசி
wears – அணிந்திருத்தல்
lit up – ஒளியூட்டு
removed – அகற்றப்பட்டது
As soon as – உடனடியாக
handed over – ஒப்படைத்தல்
appreciated – பாராட்டப்பட்டனர்
courage – தைரியம், துணிவு.
dedication – அர்ப்பணிப்பு
Glossary :
admirable[பாராட்டத்தக்கது] – praise worthy[புகழத் தகுதியானது]
mystery[மர்மம்] – kept secret[ரகசியமாக வைக்கப்பட்டது]
pestering[தொந்தரவு செய்யும்] – irritating[எரிச்சலூட்டும்]
overheard – to hear without the speaker’s knowledge[பேசுபவரின் கவனத்தில் விழா வண்ணம் அவரின் பேச்சைக் கேட்பது]
solve[தீர்க்க] – to find the answer[பதிலைக் கண்டுபிடிக்க]
sniffed – to smell by short inhalations[குறுகிய உள்ளிழுக்கத்தால் வாசனை நுகர்தல்]
furious[சீற்றம்] – intensely angry[தீவிரமாக கோபம்]
FIVE DETECTIVES – 5th English lesson :-
MY LITTLE PICTIONARY images :[படங்கள்]
click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும் விளக்கம் பெற….
click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
Tags,
5th std samacheer book 2019, 5th std samacheer books, 5th standard samacheer book pdf, 5th std samacheer tamil book, 5th std samacheer maths book, 5th std samacheer science book, 5th std samacheer book download, 5th std new samacheer kalvi books, 5th std samacheer kalvi term 3 unit 1, samcheer kalvi 5th std term 3 unit 1 bookback answers, 5th std samcheer kalvi term 3 unit 1 bookback questions and answers, 5th std samcheer kalvi term 3 model question papers, new samcheer kalvi 5th std model question papers, five detectives 5th lesson bookback exercises, five detectives 5th samacheer bookback exercises, five detectives 5th lesson bookback questions and answers, five detectives lesson in tamil meaning, five detectives in tamil, five detectives 5th lesson bookback questions and answers, FIVE DETECTIVES – 5th English lesson pdf, samcheer kalvi 5th std term 3 guide,