ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடம் மூன்றாம் பருவத்தின் poem ”The Dreamer”. இந்தப் பாடலின் விளக்கம் மற்றும் bookback questions 1 mark answers தமிழில் இங்கே காணலாம்.
TERM – 3 ; Unit – 2 ;Poem :
Poem
”The Dreamer”
The Dreamer – 5th English Book [2019] Poem / Term 3 – Unit 2 / meaning & 1 Marks // தமிழில்
Poem – The Dreamer[page 101] LET US SING
The Dreamer [கனவு காண்பவர்]
Imagine!
There are no diversity,
It isn’t hard to do,
Nothing to kill or die for.
கற்பனை செய்!
பன்முகத்தன்மை இல்லை,
இதைச் செய்வது கடினம் அல்ல,
அவசரமானதோ முக்கியமானதோ இல்லை.
Imagine – கற்பனை [செய்]
diversity – பன்முகத்தன்மை, பிரித்துவிடு
die – [used to emphasize that one wants to do or have something very much.] ஒருவர் தான் ஒரு செயலைக் கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும் அல்லது ஒன்றைக் கண்டிப்பாக வைத்திருந்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுவது.
Am I a dreamer?
I hope not the only one,
Will you join me?
To make the world as one.
நான் ஒரு கனவு காண்பவனா?
நான் மட்டுமல்ல என நம்புகிறேன்
நீங்கள் என்னுடன் சேருவீர்களா?
உலகை ஒன்றாக மாற்ற.
hope –நம்பிக்கை, எதிர்பார்
make – உண்டு பண்ணு
as – போன்று
Imagine!
All that belongs to you is shared,
I wonder if you can,
No need for greed or hunger.
கற்பனை செய்!
உங்களுக்கு சொந்தமானவை அனைத்தும் பகிரப்பட்டுள்ளன,
உங்களால் முடியுமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,
பேராசை அல்லது பசி தேவையில்லை.
belongs – சேர்ந்தவை, சொந்தமானது
wonder – ஆச்சிரியம்
greed – பேராசை
hunger – பட்டினி, பசி
Am I a dreamer?
I hope not the only one,
Will you join me?
To make the world as one.
நான் ஒரு கனவு காண்பவனா?
நான் மட்டுமல்ல என நம்புகிறேன்
நீங்கள் என்னுடன் சேருவீர்களா?
உலகை ஒன்றாக மாற்ற.
hope – நம்பிக்கை, எதிர்பார்
make – உண்டு பண்ணு
as – போன்று
Glossary[சொற்களஞ்சியம்]
imagine [கற்பனை]
– think [சிந்தியுங்கள்]
hope[நம்பிக்கை]
– confident [நிச்சயமாக நம்புகிற]
belong[சொந்தமானது]
– to be a part[ஒரு பகுதியாக இருக்க வேண்டும்]
share[பகிர்]
– distribute [விநியோகிக்க]
wonder[ஆச்சரியம்]
– surprise [வியப்பு]
greed [பேராசை]
– excessive desire [அதிகப்படியான ஆசை]
hunger [பசி]
– desire for food [உணவுக்கான ஆசை]
B. Imagine your world and write its qualities in the cloud :
[உங்கள் உலகத்தை கற்பனை செய்து அதன் குணங்களை மேகத்தில் எழுதுங்கள்.]
1] More forests
2] Clean air
3] Honest people
4] Non-discriminatory society
5] Complete nationalization of education and medicine
1] அதிக காடுகள்
2] சுத்தமான காற்று
3] நேர்மையான மக்கள்
4] பாகுபாடற்ற சமூகம்
5] கல்வி மற்றும் மருத்துவத்தின் முழுமையான தேசியமயமாக்கல்
click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும் விளக்கம் பெற…. click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடம் மூன்றாம் பருவம், 5th std samacheer book 2019, 5th std samacheer books, 5th standard samacheer book pdf, 5th std samacheer tamil book, 5th std samacheer maths book, 5th std samacheer science book, 5th std samacheer book download, 5th std new samacheer kalvi books, 5th std samacheer kalvi term 3 unit 2, samcheer kalvi 5th std term 3 unit 2 bookback answers, 5th std samcheer kalvi term 3 unit 2 bookback questions and answers, 5th std samcheer kalvi term 3 model question papers, new samcheer kalvi 5th std model question papers, The Dreamer – Poem 5th lesson bookback exercises, The Dreamer– Poem 5th samacheer bookback exercises, The Dreamer– 5th poem bookback questions and answers, The Dreamer– Poem in tamil meaning, The Dreamerin tamil, The Dreamer – 5th poem bookback questions and answers,The Dreamer – Poem– 5th English poem pdf, samcheer kalvi 5th std term 3 guide,