Samacheer kalvi books 7th new English 1 marks – Term-3 // Unit -2 / A Story of Self Sacrifice and Bravery – Lesson // tamilvazhikkatral

           ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் இரண்டாம் அலகில் உள்ள ”A Story of Self Sacrifice and Bravery” – என்ற பாடம் ” Section I ” விளக்கம் மற்றும் ஒரு மதிப்பெண் வினாவிடைகள் …


TERM – 3 ;  Unit – 2

A Story of Self Sacrifice and Bravery – Prose

Sec – 1 ;  Part – 1

A Story of Self Sacrifice and Bravery – sec – 1 / [Part – 1] /Term – 3 / 7th English book//தமிழில்


Sec – 1 ;  Part – 2  

A Story of Self Sacrifice and Bravery – sec – 1 / [Part – 2] /Term – 3 / 7th English book//தமிழில்




Prose –  A Story of Self Sacrifice and Bravery
  –  உரைநடை – சுய தியாகம் மற்றும் துணிச்சலின் கதை





ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தங்கள்:

[சில வார்த்தைகளின் விளக்கங்கள் முழுமையாக பெறவேண்டுமானால் அந்த வார்த்தைகளின் மீது Wikipedia லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தளம் சென்று பார்த்துக்கொள்ளவும்.]

aircraft – ஆகாய விமானம்
passengers – பயணிகள்
board – (ஒரு கப்பல், விமானம் அல்லது பிற வாகனம்) செல்லுதல்
depart – புறப்படு, விட்டு நீங்கு
Jinnah International Airport  in Karachiகராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையம்
        [ஜின்னா சர்வதேச விமான நிலையம்]
                      பாகிஸ்தானின் பரபரப்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையமாகும். பாக்கிஸ்தானின் மிகப்பெரிய நகரம் மற்றும் வணிக தலைநகரம் மற்றும் சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் அமைந்துள்ள இதற்கு பாகிஸ்தானின் நிறுவனர் முஹம்மது அலி ஜின்னாவின் பெயரிடப்பட்டது.
destination – இலக்கு, சேரும் இடம்
the United Statesஅமெரிக்கா
Unfortunately – எதிர்பாராதவிதமாக, துரதிர்ஷ்டவசமாக
hijacked [ஹைஜாக்ட்] – கடத்தப்பட்டது
heavily armed terrorists – அதிக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள்
parked – நிறுத்தப்பட்டிருந்த
hailed – வந்துசேர்ந்தவர்கள் .
       [hail – முகமன், நல்வரவு]
terrorists – பயங்கரவாதிகள்
intent – நோக்கம்
target – இலக்கு, குறி
collect – திரட்டுதல்
manage – கையாளு
discard – ஒதுக்கு
rubbish – குப்பை
chute [ச்சூட்] – சரக்கு கொண்டு செல்லும் ஓடை
saved out –  [to keep (someone or something) safe]  (யாரோ அல்லது ஏதோ) பாதுகாப்பாக வைத்திருக்க
hijackers  –  கடத்தியவர்கள்
Israel – இஸ்ரேல்
crash – மோது
confronted [கன்ப்ரன்ட்டட்] – எதிர்கொண்டது
unexpected – எதிர்பாராத
calamity – பேரிடர்
spring – உடனடி நடவடிக்கை
     [spring – sprang – sprung]
attempted – முயற்சித்தது
foremost – முன்னணி
cockpit [காக்பிட்] – விமான ஓட்டி அறை
assaulted – தாக்கினார்
passed – அனுப்பினார்
As per – [அதன்] படி
mandate – ஆணை
escape – தப்பிக்க
alternate exit – மாற்று வெளியேறுதல்
desired – விரும்பிய
location – இருப்பிடம்
nightmare – கொடுங்கனவு
aircraft – ஆகாய விமானம்
Frustration [ப்ரஸ்ட்ரேசன்] – ஏமாற்றம், விரக்தி
helplessness – உதவியற்ற தன்மை
patience [பேஷன்ஸ்] – பொறுமை
cool – சாந்தமான
grenades [க்ரினேட்ஸ்] – எறிகுண்டு
Armed with grenades – கையெறி குண்டுகளுடன் ஆயுதம்
explosive – வெடிக்கும் இயல்படைய
pistols – கைத்துப்பாக்கிகள்
board – குழு
chaos [கியாஸ்] – குழப்பம்
senselessness – புத்தியில்லாத தன்மை
leap – குதி
     [leap – leapt – leapt]
shed – உங்களுக்குத் தேவையில்லாத அல்லது விரும்பாத ஒன்றை அகற்ற
hesitation – தயக்கம்
evacuating – வெளியேற்றுதல்
escape routes – தப்பிக்கும் வழிகள்
selflessly – தன்னலமின்றி
face of death – மரணத்தை எதிர்நோக்கி
noticed – கவனித்தாள்
rescued – தப்பவித்தல்
inflicted – விரும்பத்தகாத அல்லது வேதனையான ஒன்று
fatal – சாவுக்குரிய, அபாயகரமான
eventually – இறுதியில்
succumbed [சக்காம்ட்] – தோல்வியை ஏற்றாள்
cruel – கொடூரமான
twist of fate – விதியின் திருப்பம்
heroic young girl – வீர இளம் பெண்
discussed – விவாதம் செய்
sensitive – உணர்ச்சிமிக்க
sensitive situation – முக்கியமான நிலைமை
hypothetical – அநுமானிக்கப்பட்ட
picked – எடுத்தார்கள்
To this – இதற்கு
determined – உறுதி
coward – கோழை
lived up – [அதன்] படி வாழ்ந்தார்


Pan Am Flight 73 hijack — Doors: R1-5, L1-5 :
1 Hijackers enter the plane
             1 கடத்தல்காரர்கள் விமானத்திற்குள் நுழைகிறார்கள்
2 Intercom used to alert the pilots
             2 இண்டர்காம் விமானிகளை எச்சரிக்க பயன்படுகிறது
3 Pilots and flight engineer escape via hatch above cockpit on second floor
              3 விமானிகள் மற்றும் விமான பொறியாளர் இரண்டாவது மாடியில் காக்பிட்டிற்கு மேலே ஹட்ச் வழியாக தப்பிக்கின்றனர்
4 Body of Rajesh kumar dumped from L1
            4 ராஜேஷ் குமாரின் உடல் எல் 1 இலிருந்து கொட்டப்பட்டது
5 Nupoor and Madhvi escape by sliding off the wing
          5 நுபூரும் மாதவியும் இறக்கையிலிருந்து சறுக்கி தப்பிக்கின்றனர்
6 Massey, Dilip, Sunshine, Sherene and others escape via emergency slide
          6 மாஸ்ஸி, திலீப், சன்ஷைன், ஷெரீன் மற்றும் பலர் அவசர ஸ்லைடு வழியாக தப்பிக்கின்றனர்

Intercom – இடைச் செய்தித் தொடர்பு முறை
alert – எச்சரிக்கை
pilots – விமானிகள்
flight engineer – விமான பொறியாளர்
cockpit – விமான ஓட்டி உட்காரும் இடம்
hatch – ஒரு விமானம், விண்கலம் அல்லது நீர்மூழ்கிக் கப்பலில் ஒரு கதவு.
dump – தூக்கிக்கொட்டு
escape – தப்பிக்க
[sliding off] slide-off – சரிந்து. [ஒரு வினை,  ஒரு நெகிழ் அல்லது வழுக்கும் இயக்கத்துடன் ஒரு மேற்பரப்பில் இருந்து விழ,]
via – வழியாக
emergency slide – அவசர நேர சறுக்குதல்


GLOSSARY
hijacked [கடத்தப்பட்டது]
     – illegally seized control of an aircraft, ship, etc [ஒரு விமானம், கப்பல் போன்றவற்றின் கட்டுப்பாட்டை சட்டவிரோதமாக கைப்பற்றியது]
calamity [பேரழிவு]
    a sudden event causing great damage or distress [திடீர் நிகழ்வு பெரும் சேதம் அல்லது துயரத்தை ஏற்படுத்துகிறது]
assaulted [தாக்கப்பட்டது]
    attacked violently [வன்முறையில் தாக்கப்பட்டது]
frustration [விரக்தி]
      the feeling of annoyance when one’s actions are prevented from progressing or succeeding [ஒருவரின் செயல்கள் முன்னேறவோ அல்லது வெற்றிபெறவோ தடுக்கப்படும்போது எரிச்சலின் உணர்வு]
inflicted [சுமத்து]
    caused something unpleasant to be suffered by [விரும்பத்தகாத ஒன்றை அனுபவிக்க காரணமாக அமைந்தது]

seized – பறிமுதல்
control கட்டுப்பாடு
Illegally – சட்டவிரோதம்
event – நிகழ்வு
causing – துாண்டு
damage – சேதம்
distress – துயரம்
attacked – தாக்கி
violently – வன்முறையில்
feeling – உணர்வு
annoyance – எரிச்சல்
prevented – தடுத்தது
progressing – முன்னேறுதல்
succeeding – வெற்றி
caused – காரணம்
unpleasant – விரும்பத்தகாத
suffered – பாதிக்கப்படுதல், அனுபவித்தல்



பாடத்தின் விளக்கப்படங்கள் :









Section – 2 / click here

Section – 3 / click here




click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…


click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும்  விளக்கம் பெற….

click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…





Tags,
சமசீர் கல்வி புத்தகம் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாடம்A Story of Self Sacrifice and Bravery lesson meaning in Tamil, A Story of Self Sacrifice and Bravery in Tamil, A Story of Self Sacrifice and Bravery bookback questions, A Story of Self Sacrifice and Bravery bookback exercises, A Story of Self Sacrifice and Bravery bookback exercise answers, 7th Samacheer new English book, 7th English Term 3 unit 2 in Tamil, 7th new English book Term 3, English Samacheer 7th Term 3 book, 7th new samacheer English term 3 book, TNPSC/Tet exam one marks, Trb/Group exam one marks, 7th english term 3 guide, 7th english term 3 notes, 7th english term 3 unit 2 pdf, 7th samacheer kalvi term 3 questions and answers pdf, A Story of Self Sacrifice and Bravery sec 2, A Story of Self Sacrifice and Bravery – பாடத்தின் விளக்கப்படங்கள்,  

Leave a Comment

Your email address will not be published.