Tense Formula with Simple Examples – விளக்கம் தமிழில் // tamilvazhikkatral

  • ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறுவதற்கு Tense பற்றி புரிந்துகொள்வதும் verb form களை சரியாகப் பயன்படுத்துவதும் அவசியம்.
  • Tenses என்பவை நேரம், செயல்கள் மற்றும் கருத்துக்கள் [time, actions, and ideas] ஆகியவற்றைத் தெளிவாக வெளிப்படுத்த உதவுகின்றன.
  • Tenses ஐப் பயன்படுத்தி முறையான வாக்கியங்களை உருவாக்கும் அறிவைக் கொண்டு, நமது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செய்திகளை திறம்பட வெளிப்படுத்தலாம்.
  • இந்த கட்டுரை அதற்கான அடிப்படை விஷயங்களை உங்களுக்கு விளக்குகிறது.

Tense Chart என்றால் என்ன?

                 ஒரு Tense அட்டவணை என்பது பல்வேறு நேரங்களில் நிகழும் பல்வேறு செயல்களை எடுத்தக்காட்டும் விளக்கப்படம் ஆகும்.
                 இது ஒரு செயல் நடைபெறும் வெவ்வேறு கால அளவுகளைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான வினைச்சொற்கள் அதாவது செயல் சொற்கள் [ verb ] பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது.
                 ஆங்கில கால அமைப்பைக் கற்றுக்கொள்வதற்கும் புரிந்துகொள்வதற்கும் இது மிகவும் பயன்படுகிறது. எனவே, நீங்கள் காலங்களைப் பயன்படுத்துவதிலும் ஆங்கில வாக்கிய உருவாக்கத்திலும் சிரமப்படுகிறீர்கள் என்றால், கீழே உள்ள கால விளக்கப்படம் உங்களுக்கு சரியான வழிகாட்டியாகும்.

Pronoun :
 
First Person Pronoun   –    I    We
Second Person Pronoun    –   You
Third Person Pronoun     –     He   She    It    They
 
I  We  You  He   She   It   They   Names – சப்ஜெக்ட் ல் வரும் இந்த Pronoun களை வைத்து எடுத்துக்காட்டுகள் கீழே அமைக்கப்பட்டுள்ளன.
The Three Tenses in English : 3 முக்கிய வகைகள் 
Present Tense
Past Tense
Future Tense
 
The four different forms : 4 துணை வகைகள் 
Simple Tense Form
Continuous Tense Form
Perfect Tense Form
Perfect Continuous Tense Form
 
Total 12 Tenses :
Simple Present Tense
Present Continuous Tense
Present Perfect Tense
Present Perfect Continuous Tense
 
Simple Past Tense
Past Continuous Tense
Past Perfect Tense
Past Perfect Continuous Tense
 
Simple Future Tense
Future Continuous Tense
Future Perfect Tense
Future Perfect Continuous Tense
 

Tense Formulas

Tense Formulas for Present Tense : நிகழ் காலத்திற்கான டென்ஸ் ஃபார்முலாக்கள் :
Simple Present Tense
Subject + 1st form + s/es + Object
[ சப்ஜெக்ட் சிங்குலராக இருந்தால் அதாவது பெயர் ஒருமையாக இருந்தால் ]
Subject + 1st form + Object
[ சப்ஜெக்ட் ப்ளுரலாக இருந்தால் அதாவது பெயர் பன்மையாக இருந்தால் ]
Example: I   We   You   He   She   It   They   Names

நான் பள்ளிக்குச் செல்கிறேன்
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]

I go to school
We go to school
You go to school
He goes to school
She goes to school
It goes to school
They go to school
Raj goes to school
Raj & Ram go to school
My Mother goes to school
Present Continuous Tense
Subject + is/am/are + Ving + Object
‘ing’ – சேரும் verb எப்பொழுதுமே 1st form ஆக மட்டுமே இருக்கும் அதாவது V+ing யில் V என்ற இடத்தில் 1st form மட்டுமே வரும்’
Example: I   We   You   He   She   It   They   Names

நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]

I am going to school.
We are going to school.
You are going to school.
He is going to school.
She is going to school.
It is going to school.
They are going to school.
Raj is going to school.
My Father & My Mother are going to school.
Children are going to school
Present Perfect Tense

Subject + has + 3rd form + Object
[ சப்ஜெக்ட் சிங்குலராக இருந்தால் அதாவது பெயர் ஒருமையாக இருந்தால் ]
Subject + have + 3rd form + Object
[ சப்ஜெக்ட் ப்ளுரலாக இருந்தால் அதாவது பெயர் பன்மையாக இருந்தால் ]
Perfect என்றாலே have, has, had.
இதில் நிகழ்காலத்திற்கு have மற்றும் has மட்டுமே வரும். had வராது
Example: I   We   You   He   She   It   They   Names

நான் பள்ளிக்குச் சென்றிருக்கிறேன்.
[ இது சிறிது நாட்களுக்கு முன்னால் சென்றிருப்பதை பற்றி பேசுவது ]
நான் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.
[ இது இன்று காலையிலிருந்து சிறிது நேரத்திற்கு முன்பு வரை உள்ள கால அளவில் சென்றிருப்பதை பற்றி கூறுவது ]
இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.

I have gone to school.
We have gone to school.
You have gone to school.
He has gone to school.
She has gone to school.
It has gone to school.
They have gone to school.
Raj has gone to school
Team has gone to school
Teachers have gone to school
Present Perfect Continuous Tense
Subject + has + been + Ving + Object
[ சப்ஜெக்ட் சிங்குலராக இருந்தால் அதாவது பெயர் ஒருமையாக இருந்தால் ]
Subject + have + been + Ving + Object
[ சப்ஜெக்ட் ப்ளுரலாக இருந்தால் அதாவது பெயர் பன்மையாக இருந்தால் ]
Example: I   We   You   He   She   It   They   Names

நான் பள்ளிக்கு சென்று வருகிறேன்.
[ இது சிறிது காலமாக நான் பள்ளிக்கு சென்று வருவதைக் குறிக்கிறது.]
இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.

I have been going to school.
We have been going to school.
You have been going to school.
He has been going to school.
She has been going to school.
It has been going to school.
They have been going to school.
Raj has been going to school.
Child has been going to school.

நிகழ் காலத்தின் நான்கு துணைப் பகுதிகளை எளிதாக வேறுபடுத்திப் பார்க்க உதவும் வேறு சில உதாரணங்கள் கீழே காணலாம்.

Devi speaks English [ Simple Present ஒருமை ]
We speak English [ Simple Present பன்மை ]
Raj is speaking English [ Present Continuous ஒருமை ]
They are speaking English [ Present Continuous பன்மை ]
Ram has learnt English [ Present Perfect ஒருமை ]
We have learnt English [ Present Perfect பன்மை ]
She has been learning English (Present Perfect Continuous ஒருமை ]
They have been learning English [ Present Perfect Continuous பன்மை ]
Tense Formulas for Past Tense : இறந்த காலத்திற்கான டென்ஸ் ஃபார்முலாக்கள் :
Simple Past Tense
Subject + 2nd form + Object
இறந்த காலத்திற்கு எப்பொழுதுமே செகண்ட் ஃபார்ம் [ 2nd form ] மட்டுமே வரும்.

Example: I We You He She It They Names

நான் பள்ளிக்குச் சென்றேன்.
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]

I went to school.
We went to school.
You went to school.
He went to school.
She went to school.
It went to school.
They went to school.
Raj went to school.
My daught went to school.
Past Continuous Tense
Subject + was + Ving + Object
[ சப்ஜெக்ட் சிங்குலராக இருந்தால் அதாவது பெயர் ஒருமையாக இருந்தால் was ]
Subject + were + Ving + Object
[ சப்ஜெக்ட் ப்ளுரலாக இருந்தால் அதாவது பெயர் பன்மையாக இருந்தால் were ]
Example: I We You He She It They Names

நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தேன்.
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]

I was going to school / I were going to school
[ உண்மைச் சூழ்நிலைகளில் was / கற்பனையான சூழ்நிலைகளில் were ]
We were going to school.
You were going to school.
He was going to school.
She was going to school.
It was going to school.
They were going to school.
Raj was going to school.
Past Perfect Tense
Subject + had + 3rd form + Object
Perfect என்றாலே have, has, had
இதில் இறந்த காலத்திற்கு had மட்டுமே வரும். have ம் had ம் வராது.

Example: I We You He She It They Names

நான் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]

[ சிங்குலர் ப்ளுரல் அதாவது ஒருமை பன்மை என்று எல்லாவற்றிற்கும் had தான் வரும் ]

I had gone to school.
We had gone to school.
You had gone to school.
He had gone to school.
She had gone to school.
It had gone to school.
They had gone to school.
Raj had gone to school
Team had gone to school
Children had gone to school
Past Perfect Continuous Tense.
Subject + had been + Ving + Object

Example: I   We   You   He   She   It   They   Names
நான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன்.
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]
I had been going to school.
We had been going to school.
You had been going to school.
He had been going to school.
She had been going to school.
It had been going to school.
They had been going to school.
Ram had been going to school.

இறந்த காலத்தின் நான்கு துணைப் பகுதிகளை எளிதாக வேறுபடுத்திப் பார்க்க உதவும் வேறு சில உதாரணங்கள் கீழே காணலாம்.

Devi spoke English [ Simple Past ஒருமை ]
We spoke English [ Simple Past பன்மை ]
Raj was speaking English [ Past Continuous ஒருமை ]
They were speaking English [ Past Continuous பன்மை ]
Ram had learnt English [ Past Perfect ஒருமை ]
We had learnt English [ Past Perfect பன்மை ]
She had been learning English (Past Perfect Continuous ஒருமை ]
They had been learning English [ Past Perfect Continuous பன்மை ]
Tense Formulas for Future Tense :
எதிர்காலத்திற்கான டென்ஸ் ஃபார்முலாக்கள் :
Simple Future Tense

Subject + shall + 1st form + Object
[ I,  We – க்கு shall மட்டும் போட வேண்டும் ]
Subject + will + 1st form + Object
[ மற்ற எல்லாவற்றிற்கும் will போட வேண்டும் ]

Example: I We You He She It They Names

நான் பள்ளிக்குப் போவேன்.
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]

I shall go to school.
We shall go to school.
You will go to school.
He will go to school.
She will go to school.
It will go to school.
They will go to school.
Devi will go to school.
Future Continuous Tense
Subject + shall be + Ving + Object
Subject + will be + Ving + Object

[ Future Continuous Tense – க்கு will be, shall be போட வேண்டும். சிங்குலர் ப்ளுரல் அதாவது ஒருமை பண்மை என்பது இதற்கு இல்லை. ]

Example: I We You He She It They Names

நான் பள்ளிக்குச் சென்று கொண்டிருப்பேன்.
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]

I shall be going to school.
We shall be going to school.
You will be going to school.
He will be going to school.
She will be going to school.
It will be going to school.
They will be going to school.
Raj will be going to school.
My Sister & My Brother will be going to school.
Children will be going to school
Fututre Perfect Tense

Subject + shall + have + 3rd form + Object
[ I, We – க்கு shall மட்டும் போட வேண்டும் ]
Subject + will + have + 3rd form + Object
[ மற்ற எல்லாவற்றிற்கும் will போட வேண்டும் ]
Future Perfect க்கு
             have மட்டும் வரும்.
             has ம் had ம் வராது.

Example: I We You He She It They Names

நான் ஸ்கூலுக்குப் போயிருப்பேன்.
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]

I shall have gone to school.
We shall have gone to school.
You will have gone to school.
He will have gone to school.
She will have gone to school.
It will have gone to school.
They will have gone to school.
Ravi will have gone to school.
Future Perfect Continuous Tense.

Subject + shall + have + been + Ving + Object
Subject + will + have + been + Ving + Object
[ will, shall பக்கத்தில் have மட்டுமே வரும். எப்பொழுதும் has வராது.]

Example: I We You He She It They Names

நான் பள்ளிக்குப் போய்க் கொண்டு இருந்திருப்பேன்.
[ இங்கு ‘நான்’ – இடத்தில் எல்லா pronoun ஐயும் போட்டு தமிழ் அர்த்தம் செய்து கொள்ளவும்.]

I shall have been going to school.
We shall have been going to school.
You will have been going to school.
He will have been going to school.
She will have been going to school.
It will have been going to school.
They will have been going to school.
Raj will have been going to school.
Child will have been going to school.

Here is a clean and simple Affirmative Tense Formula Chart in a table format with columns, focusing only on affirmative (positive) sentences:


Affirmative Tense Formula Chart

TenseFormula (Affirmative Sentence)Example
1. Simple PresentSubject + V1 (+ s/es)She reads books.
2. Present ContinuousSubject + am/is/are + V1 + ingThey are playing cricket.
3. Present PerfectSubject + has/have + V3I have eaten lunch.
4. Present Perfect ContinuousSubject + has/have + been + V1 + ingHe has been working hard.
5. Simple PastSubject + V2We watched a movie.
6. Past ContinuousSubject + was/were + V1 + ingShe was singing a song.
7. Past PerfectSubject + had + V3They had finished homework.
8. Past Perfect ContinuousSubject + had + been + V1 + ingI had been reading a book.
9. Simple FutureSubject + will + V1He will go to school.
10. Future ContinuousSubject + will be + V1 + ingWe will be traveling soon.
11. Future PerfectSubject + will have + V3She will have written the test.
12. Future Perfect ContinuousSubject + will have been + V1 + ingThey will have been working all day.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top