UAE – United Arab Emirates.
[யுஏஇ – ஐக்கிய அரபு எமிரேட்ஸ்]
proved – நிரூபித்தது
disaster – பேரழிவு
due to – காரணமாக
pressurizing – அழுத்தம் கொடுத்தல்
dowry demands – வரதட்சணை கோரிக்கைகள்
refused – மறுத்து
surrender – சரணடைய
society – சமூகம்
spirit – மனநிலை
spirit to fight – எதிர்த்துப் போராடும் மனநிலை
Despite – இருந்தபோதிலும்
sour – புளிப்பு, மனக்கசப்பு, ஏமாற்றம் அல்லது கோபத்தை உணருதல்
modelling – மாடலிங் துறை
appearances – தோற்றங்கள்
various – பல்வேறு
advertisements – விளம்பரங்கள்
applied – விண்ணப்பித்தார்
flight attendant’s job
– விமான உதவியாளரின் வேலை
principal – முதன்மை
international – சர்வதேச
air carrier – விமான சேவை
the United States – ஐக்கிய நாடுகள், அமெரிக்கா
applicants – விண்ணப்பதாரர்கள்
picked – தேர்ந்தெடுக்கப்பட்ட
Miami – மியாமி நகரம் [அமெரிக்காவின் தென் புளோரிடாவில் உள்ள ஒரு நகரம்]
performance – செயல்திறன்
peer [பியர்] – சக
review – மதிப்பாய்வுரை
purser [ப்அசர்] – [கப்பலில்] கணக்கு எழுதுபவர், தலைமை பணிப்பெண்.]
handling – கையாளுதல்
complaints – புகார்கள்
making – செய்தல்
required – தேவையான
announcements – அறிவிப்புகள்
security – பாதுகாப்பு
airways – வான் வழிகள்
achievement – சாதனை
GLOSSARY
disaster [பேரழிவு]
– a sudden misfortune, catastrophe [திடீர் துரதிர்ஷ்டம், பெரும் ஆபத்து]
pressurizing [அழுத்தம் கொடுப்பது]
– persuading or forcing someone into doing something [ஏதாவது செய்யும்படி ஒருவரை வற்புறுத்துவது அல்லது கட்டாயப்படுத்துவது]
performance [செயல்திறன்]
– doing something to a specified standard [தெளிவாகவும் நிச்சயமாகவும் அடையாளம் காணத்தக்க வகையிலும் ஏதாவது தரமான செயலைச் செய்வது]
achievement [சாதனை]
– attainment, success [முயற்சி செய்து அடைதல், வெற்றி]
misfortune – துரதிர்ஷ்டம்
catastrophe [கடாஸ்ட்ரோப்இ] – பெரும் ஆபத்து
persuading – அறிவுறு
Forcing – பலவந்தப்படுத்துவது
specified – தெளிவாகவும் நிச்சயமாகவும் அடையாளம் காணத்தக்க
standard – தரநிலை
attainment – முயற்சி செய்து அடைதல்
success – வெற்றி
பாடத்தின் விளக்கப்படங்கள் :
Section – 1 / click here
Section – 3 / click here
click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும் விளக்கம் பெற….
click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
Tags,
சமசீர் கல்வி புத்தகம் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாடம், A Story of Self Sacrifice and Bravery lesson meaning in Tamil, A Story of Self Sacrifice and Bravery in Tamil, A Story of Self Sacrifice and Bravery bookback questions, A Story of Self Sacrifice and Bravery bookback exercises, A Story of Self Sacrifice and Bravery bookback exercise answers, 7th Samacheer new English book, 7th English Term 3 unit 2 in Tamil, 7th new English book Term 3, English Samacheer 7th Term 3 book, 7th new samacheer English term 3 book, TNPSC/Tet exam one marks, Trb/Group exam one marks, 7th english term 3 guide, 7th english term 3 notes, 7th english term 3 unit 2 pdf, 7th samacheer kalvi term 3 questions and answers pdf, A Story of Self Sacrifice and Bravery sec 2, A Story of Self Sacrifice and Bravery – பாடத்தின் விளக்கப்படங்கள்,