The Seven Seeds / 4th Samacheer English Book [2019] / Lesson & Bookback answers in Tamil // tamilvazhikkatral

  

   

   

              இந்தப் பக்கம் நான்காம் வகுப்பு [2019] ஆங்கில புத்தகத்தின் பருவம் மூன்றில் உள்ள முதல் பாடம் மற்றும் பின்புற வினாவிடைகளின் தமிழ் வழி விளக்கத்தைக் கொண்டுள்ளது. பாடத்தின் பெயர் : The Seven Seeds

TERM – 3 ;  Unit – 1  

The Seven Seeds – Prose

MY LITTLE PICTIONARY :

               Pictionary – Proper noun. A guessing game in which players attempt to identify words from pictures drawn by other players.

என் சிறிய பிக்ஷனரி
          [Pictionary] பிக்ஷனரி Proper nounகுழுக்களில் உள்ள மற்ற விளையாட்டாளர்கள் வரையப்பட்ட படங்களிலிருந்து சொற்களை அடையாளம் காண முயற்சிக்கும் ஒரு யூக விளையாட்டு.

foothill (n): a low hill at the base of a mountain.
 அடிவாரம்: ஒரு மலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு குறைந்த மலை.
[ஒரு மலையின் அடிவாரங்கள் அல்லது பல மலைகள் அதன் அடிவாரத்தைச் சுற்றியுள்ள கீழ் மலைகள் அல்லது மலைகள்.]

Throne :  the chair of the ruler.
சிம்மாசனம்: ஆட்சியாளரின் நாற்காலி.

nurture (v):  care for and protect something while they grow.
 போஷிப்பு orபோஷாக்கு : எவற்றையாவது அவை வளரும் போது, பாதுகாக்கும் மற்றும் அக்கறை செலுத்தும் செயல். 

prison (n):  a place where people who do not follow the law are locked up. 
சிறை :  சட்டத்தைப் பின்பற்றாத மக்கள் பூட்டப்பட்ட இடம்.

brass (n):  a metal made by mixture of  copper and zinc.
பித்தளை (n):  தாமிரம் [செம்பு] மற்றும் துத்தநாகம் கலவையால் செய்யப்பட்ட உலோகம்.


The Seven Seeds – Prose // விளக்கம் தமிழில் :


பகுதி – 1

The Seven Seeds – பகுதி – 1 / Term 3 – Unit 1 / 4th English New book // தமிழில் .


பகுதி – 2

The Seven Seeds – பகுதி – 2 / Term 3 – Unit 1 / 4th English New book // தமிழில் .




ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தங்கள்:

foothills – அடிவாரத்தில்
kingdom – ராஜ்யம்
flourished – செழித்து
respected – மரியாதைக்குரிய
revered [ரிவ்வியட்] – வணக்கத்துக்குரிய [மதிப்பிற்குரிய]
woke up – விழித்தேன்
heir – வாரிசு
decidedதீர்மானிக்கப்பட்ட
 adopt – சுவீகாரம்செய்துக்கொள் [தத்தெடுத்தல்
spanned – பரவியிருந்தது
span [நீட்டம்]
seemedதோன்றியது.
separateதனிப்பட்ட
intelligent – புத்திசாலி [நுண்ணறிவுள்ள]
capableதிறமையுள்ள
throne – சிம்மாசனம்
depends – சார்ந்துள்ளது [பொறுத்தது]
agriculture – வேளாண்மை
Plant – நடவு செய் [நட்டு வை]
Nurtureபோஷிப்பு
hurried – அவசரமான
sowed – விதைத்தார்
entire – முழு
excited – உற்சாகமாக
anxious – ஆவலாக
would be – வரப்போகும்
finalist – இறுதித்தேர்வுக்கு
stretched – நீட்டப்பட்டன [நீடித்தன]
sprout – முளை
had gone – போய்விட்டது
heartbroken –  மனம் உடைந்தனர்
Manure [ம்அனியூர்] – உரம் [எரு]
dutifully – கடமையாக
watered – பாய்ச்சினாள்
over – மேலாக
yet – இதுவரையிலும்
at all – அனைத்தும்
After all – எல்லாவற்றிற்கும் மேலாக
taught – கற்று [teach – taught – taught]
honesty – நேர்மை
reminded – நினைவூட்டியது
dishonest – நேர்மையற்ற
destined – விதி
let it be – அது இருக்கட்டும் [விட்டுவிடு]

cheat – ஏமாற்றுதல்
agreed – ஒப்புக்கொண்டார்
awaited – எதிர்பார்க்கப்பட்ட
proudly – பெருமையுடன்
carrying – தாங்கும்
seedlings – நாற்றுகள்
obvious – வெளிப்படையான
success – வெற்றி
arrived – வந்தார்
beaming – குதுாகலமான மற்றும் பிரகாசமான
along பக்கத்தில் [சேர்ந்து]
had kept – வைத்திருந்தது
grew – வளர்ந்தது
responded – பதிலளித்தார்கள்.
your majesty – மாட்சிமை பொருந்தியவரே [ராஜாவே]
nod – தலையசைத்து
shaking – நடுக்கம்
thrown – தள்ளுதல் [வீசப்பட்ட]
wasting – வீணடித்தல்
precious – மதிப்புமிக்க
hung – தொங்கவிட்டாள்
shame – வெட்கம்
jeered – முரட்டுத்தனமான மற்றும் கேலி செய்யும் கருத்துக்களை உரத்த குரலில் வெளியிடுதல்
raised –  உயர்த்தி
signalledசமிக்கை [சைகை]
silence – அமைதி
behold – இதோ [பார்]
confused – குழப்பமடைந்தனர்
growing – வளர்ந்து வரும்
character – குணசாலி [பாத்திரம்]
quality – தகுதி [தரமான]
trust – நம்பிக்கை
boiled – வேகவைத்த


Glossary  [சொற்களஞ்சியம்]
kingdom [ராஜ்ஜியம்]
                           – a region ruled by a king [ஒரு ராஜாவால் ஆளப்படும் பகுதி]
flourished [செழித்து]
              – developed in a healthy way [ஆரோக்கியமான முறையில் உருவாக்கப்பட்டது]
revered [ரிவ்வியட்] [வணக்கத்துக்குரிய]
                  – respected [மரியாதைக்குரிய]
ageing [முதுமை]
               – getting old [வயதாகிறது]
adopt [தத்தெடுங்கள்]
               legally take and bring up [சட்டப்பூர்வமாக எடுத்து கொண்டு வருதல்]
leader [தலைவர்]
               – head [தலை, முதன்மையானவர்]
nurture [வளர்ப்பது]
            – care, protect and grow [கவனித்தல், பாதுகாத்தல் மற்றும் வளர]
anxious [ஆர்வத்துடன்]
             – eager [ஆவலுடன்]
destiny [ஊழ்]
                 fate [விதி]
behold [இதோ]
                – see [பார்]

A. Choose the correct option. [Page 68]
1. The kingdom was situated in the foothills of __________.
a. Kollimalai      b. Sirumalai      c. Anaimalai
2. The king looked for a __________.
a.minister      b. leader      c. great soldier
3. The king gave__________ seeds.
a. five      b. six      c. seven
4. In real, the test is for __________.
a. testing honesty      b. growing wheat      c. growing paddy

B. Read the statement and write True or False. [Page 68]
1. The king shouted at Ani. False
2. Ani grew the seed well. False
3. Ani valued honesty. True


click here : இந்த பாடத்தின் 69 மற்றும்  70 – ம் பக்க வினாவிடைகளின் விளக்கம் 





click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும்  விளக்கம் பெற….

click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…






**********************

Youtube – 
[ Tense பற்றிய playlists – இணைப்பு கீழே ]




**********************





Tags,
சமசீர் கல்வி புத்தகம் நான்காம் வகுப்பு ஆங்கிலப் பாடம், 4th std samacheer book 2019, 4th std samacheer books, 4th standard samacheer book pdf, 4th std samacheer tamil book, 4th std samacheer maths book, 4th std samacheer science book, 4th std samacheer book download, 4th std new samacheer kalvi books, 4th std samacheer kalvi term 3 unit 1, samcheer kalvi 4th std term 3 unit 1 bookback answers, 4th std samcheer kalvi term 3 unit 1 bookback questions and answers, 4th std samcheer kalvi term 3 model question papers, new samcheer kalvi 4th std model question papers, The Seven Seeds 4th lesson bookback exercises, The Seven Seeds 4th samacheer bookback exercises, The Seven Seeds 4th lesson bookback questions and answers, The Seven Seeds lesson in tamil meaning, The Seven Seeds in tamil, The Seven Seeds 4th lesson bookback questions and answers, The Seven Seeds – 4th English lesson pdf, samcheer kalvi 4th std term 3 guide, 

Leave a Comment

Your email address will not be published.