Media and Democracy Civics term 2 unit 2 lesson tamil meanings / Samacheer Kalvi 7th new book / tamilvazhikkatral

சமசீர் கல்வி புத்தகம் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழிப் பாடம் Term – 2 Unit – 2 Civics Media and Democracy   பாடத்தின் வார்த்தைகளின் விளக்கம் ….

7th Social science – Civics
Unit -2  [அலகு – 2]

வார்த்தைகளின் விளக்கம்:

Media and Democracy – ஊடகமும் ஜனநாயகமும்

classification – வகைப்படுத்துதல்,  வகைப்பாடு

Analyse  – கூர்ந்து ஆய்

facilitating – எளிதாக்குதல்,  வழிவகுத்து

interaction – செயல் எதிர்ச்செயல்,  தொடர்பு
ethic – நன்னெறி சார்ந்த,   நெறிமுறை 
critical – விமர்சன,  விமர்சன உணர்வை
Harikatha – ஹரிகத கலாட்சேபம் [ஹரிகாதா]அதாவது “இறைவனின் கதை”, இது தெலுங்கு மற்றும் தமிழில் ஹரிகத கலாட்சேபம் என்றும் அழைக்கப்படுகிறது (ஹரியின் கதையை (கத) கேட்க நேரம் செலவழிக்கிறது), இந்து பாரம்பரிய சொற்பொழிவின் ஒரு வடிவம், இதில் ‘கதைசொல்லி’ அதாவது கதைசொல்பவர் ஒரு பாரம்பரிய கருப்பொருளை ஆராய்கிறார், பொதுவாக ஒரு துறவியின் வாழ்க்கை அல்லது ஒரு இந்திய காவியத்திலிருந்து வரும் கதை. பாடல்கள், இசை மற்றும் கதை மூலம் கதையைச் சொல்லும் நபர் ‘ஹரிதாசா’ என்று அழைக்கப்படுகிறார்.
koothu – கூத்து அல்லது தெருகூத்து, ஒரு பழங்கால கலை, இங்கு கலைஞர்கள் நடனத்தையும் இசையையும் கொண்டு காவியங்களை கதைசொல்லலில் பாடுகிறார்கள், 
noble thoughts – உன்னத எண்ணங்கள்
Traditionally – பாரம்பரியமாக 
folk form – நாட்டுப்புற வடிவம்,  நாட்டுபுறக் கலைகள்
communicating – தொடர்புகொள்வது 
rural areas – கிராமப்புற பகுதிகளில்
religious – மத சம்பந்தமான
religious media – மத ஊடகங்கள் 
propagated – [பரவ செய்] பிரச்சாரம் 
collective – தொகுக்கப் பெற்ற
collective form – கூட்டு வடிவம்
speech – பிரசங்கம்,  சொற்பொழிவு 
interludes – நாடக அங்கங்களுக்கிடையில் வரும் ஹாயக் காட்சி
tremendous – பிரம்மாண்டமான
tremendous effect – மிகப்பெரிய விளைவு
straight – நேராக 
relevant – தொடர்படைய
Modern methods – நவீன ஊடகமுறை
seminars – கருத்தரங்குகள் 
workshops – பட்டறைகள் [கருத்துக்களை உருவாக்கும் இடங்கள் ]
Print media – அச்சு ஊடகங்கள்
referred – [குறிப்பிடு] குறிப்பிடப்பட்டது
Peoples University – மக்கள் பல்கலைக்கழகம்
informer – பிறரைக் காட்டிக் கொடுப்பவர்  [தகவல்களை அளிப்பவர்]
educate – கல்வி கற்பி
custodian – காவலர்
குறுகலான ஒளிபரப்புக்கும் – ஒளிபரப்பிற்கும் உள்ள வித்தியாசம்
ஒளிபரப்பு என்பது ஒரு திட்டம் அல்லது சில தகவல்களை வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் ஒரு பெரிய புவியியல் பகுதியில் இலக்கு கேட்போர் அல்லது பார்வையாளர்களிடையே எந்த வேறுபாடும் இல்லாமல் பரப்புதல் ஆகும். குறுகலான ஒளிபரப்பு என்பது குறிப்பிட்டது, அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய குழுவினருக்கு பரிமாற்றம்.
individual – தனிப்பட்ட 
expression – வெளிப்பாடு
institutions – நிறுவனங்கள்
generally – பொதுவாக
agency – நிறுவனம்
inter-personal – தனிப்பட்டவர்களுக்கிடையேயான [ஒருவருக்கொருவர்]
broadcasting – ஒலிபரப்புதல்  [ஒளிபரப்பு, ஒலிபரப்பு]
narrowcasting குறுகலான ஒளிபரப்பு
communication – தொடர்பு  [தகவல்தொடர்பு]
Personal communication – தனிப்பட்ட தொடர்பு 
Mass communication – வெகுஜன தொடர்பு
termed – ‘என்று அழைக்கப்படுபவர்’  [கால]
democracy – ஜனநாயகம்
Legislature – சட்டமன்றம்
Executive – நிர்வாகி
Judiciary – நீதித்துறை
ensures – உறுதிப்படுத்து
transparency – வெளிப்படைத்தன்மை
democratic polity – ஜனநாயக அரசியல்
entity – நிறுவனம்  [கட்டமைப்பு]
awakened – விழிப்போடு
instruments – கருவிகள்
exposes – வெளிப்படுத்துகிறது 
advertises – அறிவி  [விளம்பரப்படுத்துகிறது]
portrayed – விளக்கமாக வருணி
balanced – சமச்சீர்
empowerment – அதிகாரமளித்தல்
masses – பெருந்திரள்  [மக்கள்]
facilitating – வழிவகுத்து
development – வளர்ச்சி,  அபிவிருத்தி 
launched – விண்கல பறப்பாடு
prominent – முக்கியமான
formation – உருவாக்கம்
contemporary – சமகால  [ஒரே காலத்திய]
significant – குறிப்பிடத்தக்க
perception – உணர்வை,  ஞானம்
occurred – ஏற்பட்டது  [நேரிடு]
providing – வழங்கும் 
unbiased – பாரபட்சம் அற்ற,  நடுநிலையான
reflects – பிரதிபலிக்கிறது 
response – மறு மொழி
Ethic – நெறிமுறைகளின்
Responsibility – பொறுப்பு 
essential – அத்தியாவசிய
context –  சூழல்
described – விவரித்தார்
conduct – நடத்தை
reporting – அறிக்கை
Sensational – உணர்வுப்பூர்வமான
distorted – சிதைந்துவிடும்
fundamental – அடிப்படை
objectives – நோக்கங்கள்
accurate – துல்லியமான
right – உரிமை
primary – முதன்மை
authentic – உண்மையான
sources – ஆதாரங்கள்
society – சமுதாயம்
create – உருவாக்கு
sensation – உணர்வு
massive – பெரும்படியான
factual – உண்மைத் தன்மை,  நம்பகத்தன்மை 
coverage – தகவல்கள்
Democracy – ஜனநாயகம்
back bone – முதுகெலும்பு
driving force – உந்து சக்தி
strengthens – வலுப்படுத்து
democratic value – ஜனநாயக மதிப்பு
empowers – அதிகாரம் கொடு
enlightens – ஒளிபெற  [அறிவூட்டுகிறது]
ensures – உறுதி செய் 
transparent – வெளிப்படைத்தன்மை
accountable – பதில் சொல்லும் பொறுப்புடைய
functioning – செயல்பாடு 
debate –  விவாதம்
unfulfilled – நிறைவேறாமல்
masses – மக்கள்
Parliamentary democracy – பாராளுமன்ற ஜனநாயகம்
flourish – வளம்
bridge – பாலம்
democratic government – ஜனநாயக அரசாங்கம்
global – உலகளாவிய
Conclusion – தீர்மானம் [முடிவுரை]
contemporary – சமகால
corrupts – சிதைக்கும் 
flow – ஓட்டம்
free flow of information – தகவல்களின் இலவச ஓட்டம்
crucial – முக்கியமான
instruments – கருவிகள்
contribute – பங்களிக்க
click here : ‘Media and Democracy’- civis lesson / வார்த்தைகளின் விளக்கம் PDF file

**********************

Youtube – 
[ Tense பற்றிய playlists – இணைப்பு கீழே ]




**********************




Tags,
சமசீர் கல்வி புத்தகம் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழிப் பாடம், 7th new samacheer social book, 7th new samacheer social book in english medium, 7th new samacheer social books in english medium free download pdf, 7th new samacheer social books in english medium guide pdf, 7th new samacheer social books in english medium guide free download pdf, 7th new samacheer social books in state government lesson pdf, 7th new samacheer social books in state government lesson meaning in tamil, 7th civics lessong state government meaning in tamil, 7th new social english medium book 2019 pdf,  7th new samacheer social book, 7th samacheer social book, 7th new samacheer book, Media and Democracy civis lesson tamil meaning, 7th social  Media and Democracy civis lesson bookback question and answers, media and democracy class 7 in tamil







Leave a Comment

Your email address will not be published.