7th new social samacheer english medium book civics / State Government – lesson meaning in tamil/tamilvazhikkatral

சமசீர் கல்வி புத்தகம் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழிப் பாடம் Term – 2 Unit – 1 Civics State Government பாடத்தின் வார்த்தைகளின் விளக்கம் ….

7th Social science – Civics
Unit -I  –  அலகு – 1

வார்த்தைகளின் விளக்கம்:

State Government   –   மாநில அரசு

Recognise    கண்டுணர்
Parliament    பாராளுமன்றம்
State Legislature    சட்ட மன்றம்
procedures    செயல்படு முறை
Wonder    பெருமிதம் கொள்ளுதல், ஆச்சரியப்படுங்கள்
organs    பிரிவுகள்
the legislative     சட்டமியற்றும் குழு
executive    நிர்வாகத்துறை
judiciary    நீதித்துறை
cultural programme    கலாச்சார நிகழ்ச்சி
Chief guest    தலைமை விருந்தினர்
the opening ceremony     தொடக்க விழா  [சடங்கு]
have heard    கேள்விப்பட்டிருக்கிறேன்.
representatives     பிரதிநிதிகள்
among us    நமக்குள்
Legislative Assembly    சட்டமன்றப் பேரவை
fort    கோட்டை 
First English fortress    முதல் ஆங்கில கோட்டை
Secretariat    செயலருடைய காரியாலயம் [செயலகம்]
the lower house    கீழ் சபை
various    பல்வேறு வகைப்பட்ட
welfare    நலமாக இருக்கும் நிலை
the welfare of the state    மாநில நலன்
Who will be there?    அங்கே யாரெல்லாம் உள்ளனர்?
separate    தனிப்பட்ட
system    அமைப்புமுறை
administration    நிர்வாகம்
separate system of administration    தனி நிர்வாக அமைப்பு
the Union, States and Union territories    யூனியன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
territories    நாட்டாட்சி எல்லை [பிரதேசங்கள்]
power    அதிகாரம்
two sets of governments    இரண்டு செட் அரசாங்கங்கள்
federal    கூட்டாட்சி முறை சார்ந்த
federal system    கூட்டாட்சி அமைப்பு
democratic    மக்களாட்சி சார்ந்த
Parliamentary democratic republic    நாடாளுமன்ற ஜனநாயக நாடு
the Head of Indian Union    இந்திய ஒன்றியத்தின் தலைவர்
smooth running of the government    நல்ல முறையில் நடைபெறுவதல்
constitute the Government    அரசாங்கத்தை உருவாக்குகிறது.
according to our constitution     நம் அரசியலமைப்பின் படி.
constitute [Verb]     உருவாக்குதல்
constitution [Noun]     அரசியல் அமைப்பு
inaugurate    தொடங்கி வை
appoints    நியமி
elected    தேர்ந்தெடுத்தல்
through    மூலம் [வழியாக]
political parties    அரசியல் கட்சிகள்
vital role    முக்கிய பங்கு
constituencies     தொகுதிகள்
nominate    பரிந்துரைத்தல் [நியமனம் செய்]
candidates    வேட்பாளர்கள்
residing    தங்கி இரு
declared    அறிவித்தார்
Election Commission     தேர்தல் ஆணையம்
conducts     நடத்துதல் [வழி காட்டு]
monitors    கண்காணித்தல்
majority    பெரும்பான்மை
ruling party    ஆளும் கட்சி
opposition party    எதிர்க்கட்சி
Council of Ministers     அமைச்சர்கள் சபை
Council    ஆலோசனை சபை, மன்றம்
consultation    கலந்தாலோசித்து
constitutes     அமைத்தல், உருவாக்குதல்
cabinet     அமைச்சரவை
The term of the office     அலுவலகத்தின் காலம்
citizen குடிமகன்
sound mind திடமான சிந்தனையாற்றல்
hold  வைத்திருத்தல்
public office  அரசு பதவி
MLA [Member of the Legislative Assembly] சட்டமன்ற உறுப்பினர்
MLC [Member of the State Legislative Council] மாநில சட்டமன்ற உறுப்பினர்

[எம்.எல்.ஏ சட்டமன்ற உறுப்பினராக நிற்கிறார், அவர் தேர்தலில் போராடும் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஆவார். அவர் வாக்காளர்களால் வயது வந்தோர் வாக்குரிமை மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார். மறுபுறம், எம்.எல்.சி சட்டமன்ற கவுன்சில் உறுப்பினரைக் குறிக்கிறது  அவர் பெரும்பாலும் பல்வேறு துறைகளில் வல்லுநர்கள் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்]
Bi-cameral Legislature ஈரவைச் சட்டமன்றம்
unicameral Legislature ஓரவை சட்டமன்றம்
integral முழு
integral part  ஒருங்கிணைந்த பகுதி
state executive மாநில நிர்வாகி
enormous மிகப்பெரிய
carried எடுத்துச்செல் [மேற்கொள்ளப்படுகின்றன]
chancellor வேந்தர்
chancellors of state universities அரசு பல்கலைக் -கழகங்களின் அதிபர்
bills சட்டமுன் வரைவுகள் (மசோதாக்கள்)
assent சம்மதம் , ஒப்புதல்
advocate General  மாநிலத் தலைமை வழக்குரைஞர்
State Public Service Commission மாநில பொது சேவை ஆணையம், மாநிலப் பணியாளர் தேர்வாணையம்
State Election Commissioner மாநிலத் தலைமைத் தேர்தல் ஆணையர்
Vice chancellors துணைவேந்தர்கள்
executive head நிர்வாகத் தலைவர் 
allocates  ஒதுக்கீடு செய்தல்
portfolios  அமைச்சர் (பதவி) இலாக்காக்கள்
collectively  கூட்டாக
formulates  அமைக்கிறார்
programmes திட்டங்கள் 
policies கொள்கைகள்
legislative, executive and judiciary  சட்டமன்ற, நிர்வாக மற்றும் நீதித்துறை
laws சட்டங்கள்
enforces  செயலாக்கு
interprets உட்பொருளை வெளிப்படுத்து
courts teacher  நீதிமன்றங்கள்
independent body  சுதந்திரத் தன்மை
constitution  அரசியலமைப்பு
consists  கூறாகக் கொண்டிரு
uniform  ஒரே மாதிரியாக
fixed   நிர்ணயிக்கப்பட்டது
Apart from தவிர
district courts  மாவட்ட நீதிமன்றங்கள்
tribunals  தீர்ப்பாயம், நியாய சபை
ensure  உறுதிப்படுத்து
bias  ஒருபக்கம் சாய்தல், ஒரு சார்பாக பேசுதல்
without any bias  எந்த சார்பும் இல்லாமல்
established  நிறுவப்பட்டது
disputes  சர்ச்சை,  விவாதம்
affairs  காரியங்கள் / விவகாரங்கள்
Lok Adalat   லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்)
conciliation சமாதானநிலை
compromise   சமரசம்
allotted   ஒதுக்கப்படுகிறது

State Government  – படங்கள்

www.tamilvazhikkatral.com
www.tamilvazhikkatral.com
click here : ‘State Government – civis lesson / வார்த்தைகளின் விளக்கம் PDF file

பாடம் தொடர்பான ‘youtube’ காணொளி:

 
7th New Social Samacheer English medium book Civics/TERM-2/Unit-1/Part-1//தமிழில்
******

7th New Social Samacheer English medium book Civics/TERM-2/Unit-1/Part – 2//தமிழில்

******
Tags,
சமசீர் கல்வி புத்தகம் ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் ஆங்கில வழிப் பாடம், 7th new samacheer social book, 7th new samacheer social book in english medium, 7th new samacheer social books in english medium free download pdf, 7th new samacheer social books in english medium guide pdf, 7th new samacheer social books in english medium guide free download pdf, 7th new samacheer social books in state government lesson pdf, 7th new samacheer social books in state government lesson meaning in tamil, 7th civics lessong state government meaning in tamil, 7th new social english medium book 2019 pdf, 7th new samacheer social book, 7th samacheer social book, 7th new samacheer book, State Government civics lesson in tamil meaning, State Government civics lesson bookback question and answers, State Government civics 7th std in tamil,

Leave a Comment

Your email address will not be published.