ஏழாம் வகுப்பு மூன்றாம் பருவம் முதல் அலகில் உள்ள ”Journey by Train” – என்ற பாடத்தின் Section – 2 விளக்கம் மற்றும் ஒரு மதிப்பெண் வினாவிடைகள் தமிழில்
TERM – 3 ; Unit – 1
Journey by Train– Prose Sec – 2 :
Journey by Train / sec – 2 // Unit 1 /Term – 3 / 7th English New book // தமிழில் .
ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தங்கள்:
Prose – Journey by Train –உரைநடை – ரயில் பயணம்
Section II
[சில வார்த்தைகளின் விளக்கங்கள் முழுமையாக பெறவேண்டுமானால் அந்த வார்த்தைகளின் மீதுWikipedia லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தளம் சென்று பார்த்துக்கொள்ளவும்.]
ஆக்ரா கோட்டை இந்தியாவின் ஆக்ராவில் உள்ள முகலாயர் காலத்துக் கோட்டை ஆகும். இது இந்தியாவில் உள்ள கோட்டைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற ஒரு கோட்டையாகும். பெரும் முகலாயப் பேரரசர்களான பாபர், உமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் போன்றவர்கள் இக்கோட்டையில் வாழ்ந்துள்ளார்கள். இங்குதான் மிகப்பெரிய நிதிக் கருவூலமும், நாணயத் தயாரிப்பிடமும் உள்ளது. இக் கோட்டை, “லா கிலா”, “ஆக்ராவின் செங்கோட்டை” போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. இது உலகப் புகழ் பெற்ற நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு வட கிழக்கில் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிக்கந்தர் என்பது ஒரு பிரதேசத்தின் பெயர். உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவின் துணைப் பகுதியாக இது அமைந்துள்ளது. இங்கு சில பிரபலமான கோட்டைகள் முகலாயர்கள் காலத்தில் கட்டப்பட்டு, இன்றும் அவை சுற்றுலா தளங்களாக பார்வைக்கு விடப்பட்டு இந்தியாவின் பெருமையை பறைசாற்றி வருகின்றன.
அக்பரின் கல்லறை முகலாய பேரரசர் அக்பரின் கல்லறை. இந்த கல்லறை ஒரு முக்கியமான முகலாய கட்டிடக்கலை தலைசிறந்த படைப்பாகும். இது 1605-1613 ஆம் ஆண்டில் அவரது மகன் ஜஹாங்கிர் என்பவரால் கட்டப்பட்டது, இது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவின் துணைப் பகுதியான சிகந்திராவில் 119 ஏக்கர் மைதானத்தில் அமைந்துள்ளது.
Journey by Train – Section II
பாடத்தின் விளக்கப்படங்கள் :
click here – Section I [journey by Train] click here – Section 3 [journey by Train] click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும் விளக்கம் பெற…. click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற… click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
Tags,
சமசீர் கல்வி புத்தகம் எட்டாம் வகுப்பு ஆங்கிலப் பாடம், Journey by Train lesson meaning in Tamil, Journey by Train in Tamil, Journey by Train bookback questions, Journey by Train bookback exercises, Journey by Train bookback exercise answers, 7th Samacheer new English book, 7th English Term 3 unit 1 in Tamil, 7th new English book Term 3, English Samacheer 7th Term 3 book, 7th new samacheer English term 3 book, TNPSC/Tet exam one marks, Trb/Group exam one marks, 7th english term 3 guide, 7th english term 3 notes, 7th english term 3 unit pdf, 7th samacheer kalvi term 3 questions and answers pdf, Journey by Train – பாடத்தின் விளக்கப்படங்கள்,