What Is a Noun? Definition In Tamil / tamilvazhikkatral
Noun பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு உதவும். இது ஆங்கில இலக்கணத்தை வீட்டிலேயே மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாக உங்களுக்கு இருக்கும். ஆங்கில இலக்கணம் – Noun in Tamil ஆங்கில மொழியில் ஒரு வாக்கியத்தை அமைப்பதற்கு உதவக்கூடிய பல பகுதிகளில் Noun என்ற பகுதி முதன்மையானது. Noun என்பதற்கு தமிழில் பெயர்ச்சொல் என்று அர்த்தம். எனவே தமிழில் பெயர்ச்சொல்லுக்கான விளக்கம் அத்தனையும் ஆங்கிலத்தில் இந்த Noun க்குப் பொருந்தும். இந்த Noun பற்றிய […]
What Is a Noun? Definition In Tamil / tamilvazhikkatral Read More »