Tense Formula with Simple Examples – விளக்கம் தமிழில் // tamilvazhikkatral
ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறுவதற்கு Tense பற்றி புரிந்துகொள்வதும் verb form களை சரியாகப் பயன்படுத்துவதும் அவசியம். Tenses என்பவை நேரம், செயல்கள் மற்றும் கருத்துக்கள் [time, actions, and ideas] ஆகியவற்றைத் தெளிவாக வெளிப்படுத்த உதவுகின்றன. Tenses ஐப் பயன்படுத்தி முறையான வாக்கியங்களை உருவாக்கும் அறிவைக் கொண்டு, நமது எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் செய்திகளை திறம்பட வெளிப்படுத்தலாம். இந்த கட்டுரை அதற்கான அடிப்படை விஷயங்களை உங்களுக்கு விளக்குகிறது. Tense Chart என்றால் என்ன? […]
Tense Formula with Simple Examples – விளக்கம் தமிழில் // tamilvazhikkatral Read More »