Tense பற்றி அறிவதற்கு முன்னாள் நாம் ‘Verb’ பற்றி தெரிந்து கொள்ளவது நல்லது. கீழே குறிப்பிட்ட காணொளியில் நீங்கள் ‘Verb’ குறித்த தகவல்களை தெளிவாக காணலாம்.
12 Tense Introduction / Learning Tense - 2 / தமிழில்
Tense ல் மொத்தம் 12 வகைகள் உள்ளன அவை என்னென்ன என்பதை குறித்து தெளிவான விளக்கத்தை கீழே உள்ள காணொளியில் நீங்கள் அறியலாம்.
அடுத்து Present Tense குறித்த முழுமையான விளக்கத்தைக் காண கீழே உள்ள இணைப்பின் பக்கத்திற்கு செல்லவும்.