Present Tense பற்றிய ஆங்கில இலக்கணம்
Present Tense பற்றி தெளிவாக அறிந்து கொள்ள இந்த பகுதி உங்களுக்கு உதவும். இது ஆங்கில இலக்கணத்தை வீட்டிலேயே மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாக உங்களுக்கு இருக்கும்.
Tense பற்றிய விளக்கம் மற்றும் அறிமுகம் குறித்த யூடுபே காணொளிகள் காண கீழே உள்ள நமது இணைய பக்கத்திற்கு செல்லவும்
ஆங்கில இலக்கணம் - Present Tense in Tamil
Present Tense in Tamil / Rules with Examples / Learning Tense - 3 / தமிழில்
Present Tense - விதிகள்
Øதிட்டமிடப்பட்ட, நிச்சயமாக எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள்.
A] For repeated or regular actions in the present time period.
[தற்போதைய காலகட்டத்தில் மீண்டும் மீண்டும் அல்லது வழக்கமான செயல்களுக்கு.]
Siva – ஒருமை என்பதால் ‘ s ‘ சேர்க்க வேண்டும்.
2] I often _____ [return] my home by auto.
B] For habits : பழக்கங்களுக்கு
1] They ______ [get up] early every day.
குறிப்புகள் :
1 ] ஒருமை
He, She, It, Name – Verb – உடன் ‘S’ சேர்
I, You, We, They – Verb – உடன் ‘S’ சேர்க்க வேண்டாம்.
[ I மற்றும் You ஆகிய இரண்டையும் பன்மை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.]
2] For verbs that end in -O, -CH, -SH, -SS, -X, or -Z we add -ES in the third person.
C] For things that are always / generally true.
குளிர்காலத்தில் நிறைய மழை பெய்யும்
D] Fact – என்று கூறப்படும் உண்மை நிலைகள்
E] World truths or universal truth
F] to refer to future events that are scheduled :
1] Hurry up! The train _____ [depart] in 10 minutes.
ஒரு வாக்கியம் present tense தான் அதிலும் simple present tense என்று நாம் தெரிந்து கொள்வதற்காக, மற்றும் அப்படிப்பட்ட வாக்கியங்களை நாம் அமைப்பதற்காக நமக்கு உதவக்கூடிய சிறப்பு வார்த்தைகள் தான் Keywords அதனைக் முழுமையான விளக்கத்தைக் காண கீழே உள்ள இணைப்பின் பக்கத்திற்கு செல்லவும்.