Present Tense in Tamil – Rules / விதிகள் / tamilvazhikkatral
ஆங்கில இலக்கணத்தில் உள்ள Present Tense – ன் விதிகள் [rules] பற்றி இத்தளத்தில் விளக்கம் காணலாம். Present Tense – விதிகள் Øதிரும்பத் திரும்ப நடைபெறும் செயல்கள். Øவழக்கமான செயல்கள். ØFact – என்று கூறப்படும் உண்மை நிலைகள். Øபழக்கவழக்கங்களாக உள்ள செயல்கள். Øபொதுவான உண்மைகள் உரைத்தல். Øஎப்போதுமே நடைபெறும் செயல்கள். Øஉலகளாவிய உண்மைகள் உரைத்தல். Øதிட்டமிடப்பட்ட, நிச்சயமாக எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகள். A] For repeated or regular actions in the present time …
Present Tense in Tamil – Rules / விதிகள் / tamilvazhikkatral Read More »