Man Overboard / 7th Supplementary / Term – 3 ; Unit – 2 / Samacheer kalvi English Book // tamilvazhikkatral

            ஏழாம் வகுப்பு ஆங்கில பாடம் மூன்றாம் பருவத்தின் இரண்டாவது Supplementary ” Man Overboard. இந்த கதையின் விளக்கம் மற்றும் bookback questions 1 mark answers தமிழில் இங்கே காணலாம்.


TERM – 3 ;  Unit – 2 ; Supplementary :


Supplementary

Part – 1

Man Overboard  Supplementary / Part – 1 / Term 3 – Unit 1 / meaning//தமிழில்

Part – 2

Man Overboard  Supplementary / Part – 2 / Term 3 – Unit 1 / meaning//தமிழில்

Supplementary – Man Overboard 

கதையின் ஆங்கில வார்த்தைகளின் விளக்கங்கள் :

Man Overboard [கடலில் ஆள் விழுதல்]
deck – கப்பல் தளம்
moved out – வெளியேறியது, வெளியே நகர்த்தப்பட்டது
no more – இனி இல்லை
waved – முன் பின்னாக அசைத்தல்
thrilled – சிலிர்ப்பாக
to be – இருக்க வேண்டும்

board – கப்பலேறு

experience – அனுபவம்
replied – பதிலளித்தேன்
spent – செலவிட்டார்
exploring – ஆராய்கிறது [தேடல்]
furnished – வழங்கப்பட்டது. [பயன்படுத்த தேவைப்படும் சாமான்களுடன் அறை வாடகைக்கு அமைந்திருத்தல்.]
Yet – இன்னும்
indoor games – உட்புற விளையாட்டுகள்
plenty – மிகுதி, ஏராளமான
passengers – பயணிகள்
seated – அமர்ந்திருக்கும்
loudspeaker – ஒலிபெருக்கி
spluttered [ஸ்ப்லட்டர்டு]
         – ஒருவரின் வாயிலிருந்து சத்தம் தெளிவின்றி பிரிந்து வருதல்
noisily – சத்தமாக
loud – உரத்த
received – பெறப்பட்டது
message – செய்தி
storm – புயல்
brewing
       – ஏதோ நடக்கப்போகிறது அல்லது ஏதாவது தயாராகி வருகிறது.
request – கோரிக்கை
keep – வை
calm – அமைதியாக
panic – பீதி
inclined [என்க்களைண்டு]
           – சாய்ந்து விடுதல் [நோயில் படுத்துவிடுதல்]
seasickness
           – கப்பல் இயக்கத்தினால் ஏற்படும் குமட்டல் நோய்
stay – தங்க
cabins – அறைகள்
beside – அருகில்
looked – பார்ப்பதற்கு
rough – மோசமான
weather – வானிலை
seasick – கடற்குமட்டல்
end of me – எனக்கு முடிவு
understand – புரிந்து கொள்ளுதல்
elders – பெரியவர்கள்
upset – வருத்தம்
remembered – நினைத்துக்கொள்ளுதல்
several – பல
adventures – சாகசங்கள்
Excitedly – உற்சாகமாக
turned – திரும்பினேன்
gentleman – நற்பண்புகள் கொண்டவர்
won’t [will not] – இருக்காது
thrilling – விறுவிறுப்பான,  சிலிர்ப்பூட்டும்
to face – எதிர்கொள்வது
storm – புயல்
board – (ஒரு கப்பல், விமானம்) செல்லுதல்
steamer – நீராவியால் உந்தப்படும் கப்பல்
ever – எப்போதும்
during – அந்த நேரத்தில்
quite – [முற்றிலும்] மிகவும்
unpleasant – விரும்பத்தகாத
    [pleasant – இனிமையானது]
rather – சற்றே
severely – கடுமையாக
was travelling
           – பயணித்த, பயணம் செய்துகொண்டிருந்த
ran off – ஓடி போனது   [run off – ஓடு]
course – மார்க்கம்
wandering – அலைந்து திரிதல்
a couple of days – ஓரிரு நாட்கள்
Channel – ஜலசந்தி [வாய்க்கால்வழி]
rocked – அதிர்ந்தது
to and fro
         – தொடர்ந்து பின்னோக்கி மற்றும் முன்னோக்கி நகர்தல்
Gibraltar [ஜிப்ரால்டர்]
              ஜிப்ரால்டர் ஜலசந்தியின் கிழக்கு முனையில் ஐபீரிய தீபகற்பத்தின் தெற்கு முனைக்கு அருகில் ஒரு பிரிட்டிஷ் வெளிநாட்டுப் பகுதி. மக்கள் தொகை 28,800 (தோராயமாக 2009). 1704 இல் ஸ்பானிஷ் வாரிசு போரின்போது பிரிட்டன் அதைக் கைப்பற்றியது 
Everything – ஒவ்வொரு பொருளும்  
rolled – உருண்டது
Even – கூட
heavy – கனமான
pianos – பியானோக்கள்
lounge [லவுஞ்ச்] – ஓய்விடம்
crashing – நொறுங்கின
made – உருவாக்கியது
imagination – கற்பனை
wild – காட்டுதனமாக
fun – வேடிக்கை
broke – உடைந்தது, தாக்கியது
run away – ஓடிவிடு
stared – முறைத்துப் பார்த்தல்
horror – திகில்
thought – யோசித்தேன்
a merry-go- round ஒரு மகிழ்ச்சி-சுற்று
                பெயர்ச்சொல். (கேளிக்கை பூங்காக்கள், திருவிழாக்கள் போன்றவற்றில்) மர குதிரைகள் அல்லது பிற விலங்குகள், பெஞ்சுகள் போன்றவற்றைக் கொண்ட ஒரு சுழலும், வட்ட மேடை, இதில் மக்கள் உட்கார்ந்து அல்லது சவாரி செய்யலாம், பொதுவாக இயந்திர அல்லது பதிவு செய்யப்பட்ட இசையின் துணையுடன் நடக்கும் செயல்.
adults – பெரியவர்கள்
sense – உணர்வு
adventure – சாகசம்
dull – மந்தமான
storm – புயல்
blowing – வீசுகிறது
rocked – அதிர்ந்தது
Huge waves – மிகப்பெரிய அலைகள் 
dashing – எழுந்தது
Even though – இருந்த போதிலும்
deck – கப்பல் தளம்
slippery – வழுக்கும்
noticed – கவனித்தேன்
leaning – சாய்ந்து
railings 
    இருப்புப்பாள அரண் [பிடித்துக்கொண்டு நிற்பதற்காக அமைக்கப் படும் இரும்புக்கம்பி]
ran up – [ஓடு] ஓடினேன்
thinking – சிந்தனை
enjoying – அனுபவித்தல்
experience – அனுபவம்
lovely – அழகான
well – நன்றாக
retching [ரெட்சிங்
      – வாந்தியின் ஒலி மற்றும் இயக்கத்தை உருவாக்குதல்
rather – ஓரளவுக்கு
blue about the mouth
     வாயில் நீலம் பாய்ந்து இருத்தல்
reply – மறுமொழி கூறு
held up – பிடித்தான்
bout [பௌட்] – முறை
retching
     ஒலியுடன் ஓங்கரித்து வாந்தி எடுத்தல்
shook – அதிர்ந்தது
leaned – சாய்ந்தார்
lashed – பலங்கொண்டு அடி
lurched – கனத்தில் திடீர்ச் சாய்வு
violently
    மிகவும் வலுவான அல்லது வீரியமான முறையில்.
tumbled – உருண்டுவிழுந்தான்
wild  காட்டுத்தனமான நடத்தை கட்டுப்பாடற்றது, உற்சாகமானது அல்லது ஆற்றல் வாய்ந்தது.
rooted – வேரூன்றி
possessed
    [பேய் பிடித்தார்ப் போல] ஒரு தீய ஆவியால் முற்றிலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
overboard
    ஒரு கப்பலில் இருந்து கடலுக்குள் ஆள் விழுதல்
heard – கேட்டேன்
footsteps – காலடிச்சுவடுகள்
hurrying – அவசரமாக
Tears – கண்ணீர்
stream – வெள்ளம்
streaming down – கண்ணீர் வழிந்துகொண்டு
incoherently – பொருத்தமற்றது
        [coherently – ஒத்திசைவாக]
pelt – எங்காவது மிக விரைவாக ஓடுதல்
stern – கடுமையான
surprised – ஆச்சரியப்பட்டேன்
blurted out
    திடீரென்று ஏதாவது சொல்ல, மற்றும் முடிவுகளை சிந்திக்காமல்
relief – சுமைத்தணிவு [பாரம் குறைந்தாற்போல]
immediately – உடனடியாக
alert – எச்சரிக்கை
pointing – சுட்டிக்காட்டும்
details – விவரங்கள்
at once – அப்பொழுதே
Drop – [கைவிட] விட்டுவிடுதல்
anchor
    நங்கூரம் [கடலில் கப்பலை ஓரிடத்தில் நிறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சாதனம்]
instructions – வழிமுறைகள்
immediately – உடனடியாக
obeyed – கீழ்ப்படிந்தது
raced
          – விரைவாக அல்லது முழு வேகத்தில் நகரவும் அல்லது முன்னேறவும்.
upper – மேல்
deck – கப்பல் தளம்
kept – தொடர [continue]
trail – அடிச்சுவடு, பாதை
behind – பின்னால்
Lower – தாழ்த்து
life-boats – உயிர்காப்பு படகு
crew – குழுவினர்
towards – நோக்கி
helm [ஹெல்ம்] – சுக்கான் பிடித்தல்
quickly – விரைவாக
crowd – கூட்டம்
happening – நடக்கிறது
tense – பதற்றமான
occasional – எப்போதாவது


பக்கம் 128 – லிருந்து மிக விரைவில்… 

பாடம் தொடர்புடையபடங்கள் :









click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும்  விளக்கம் பெற….

click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…


Tags, 
சமசீர் கல்வி புத்தகம் ஏழாம் வகுப்பு ஆங்கிலப் பாடம், 7th english samacheer kalvi term Supplementary 3 unit 2 , 7th New English Samacheer Bookback exercises, 7th New English Samacheer Book 1 marks, 7th New English term-3 unit-2, Man Overboard 8th English samacheer book, Supplementary  Man Overboard in Tamil, TNPSC/Tet exam one marks, Trb/Group exam one marks, Man Overboard exercise answer in Tamil, 8th Term 3 unit 2 bookback exercises, 7th samacheer grammar in Tamil, 7th term 3 unit 2 bookback question & answers in tamil, 7th book Man Overboard lesson 1 marks in tamil, tamil vazhik katral videos, 7th english bookback exercises questions and answers, 7th english samacheer kalvi english guide, 7th samacheer kalvi english term 3 guide, 7th samacheer kalvi english term 3 pdf, 7th english term 3 notes 2019,



Leave a Comment

Your email address will not be published.