Why is the sky blue ?- Poem / 5th Samacheer Kalvi English Book / Term 3 / tamilvazhikkatral

   

         ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடம் மூன்றாம் பருவத்தின் முதல் poem ” Why is the sky blue?… இந்தப் பாடலின் விளக்கம் மற்றும் bookback questions 1 mark answers தமிழில் இங்கே காணலாம். 






TERM – 3 ;  Unit – 1 ; Poem :

Poem

” Why is the sky blue?… 

Why is the sky blue?- 5th English Book [2019] Poem / Term 3 – Unit 1 / meaning & 1 Marks // தமிழில்


Poem –  Be Honest [page 79]

LET  US  SING
Why is the sky blue?
Why is the earth round?
Why is silk soft?
Why is fire hot?
Think! Why is it so?
வானம் ஏன் நீலமாக இருக்கிறது?
பூமி ஏன் வட்டமாக இருக்கிறது?
பட்டு ஏன் மென்மையாக இருக்கிறது?
தீ ஏன் சூடாக இருக்கிறது?
சிந்தியுங்கள்! அது ஏன்?


Why does the river flow
Why does the wind blow?
Why does the sun shine?
Why does the rain pour?
Think! Why is it so?
நதி ஏன் ஓடுகிறது?
காற்று ஏன் வீசுகிறது?
சூரியன் ஏன் பிரகாசிக்கிறது?
மழை ஏன் கொட்டுகிறது?
சிந்தியுங்கள்! அது ஏன்?
flowஓட்டம் [பொங்கிவழி]
blowஊது,
pour – கொட்டு [ஊற்று]

Let us seek,
With questions all week,
As we grow,
With answers to know,
Think!
தேடிச் செல்வோம்,
வாரம் முழுவதும் கேள்விகளுடன்,
நாம் வளரும்போது,
பதில்களைத் தெரிந்துகொள்வதற்கு,
சிந்தியுங்கள்!
seek – தேடு, நாடிச்செல்
grow – வளர்

Glossary  [page 80]
Soft [மென்மையான]
             –  smooth [வழுவழுப்பான]
Blow [ஊது, வீசு, பலத்த அடி, திடீர் தாக்குதல்]
      –  a sudden [திடீரென்று]
Shine [ஒளி வீசு]
                          –  bright [பிரகாசம்]
Pour [கொட்டு]
              –  flowing [பொங்கிவழி]
Blow – ஒரு உதாரணம் :
His wife’s death was a terrible blow to him
அவரது மனைவியின் மரணம் அவருக்கு கடுமையான அடியாகும்.

A. Match the rhyming words. [page 80]
1. flow – blow
2. grow – know
3. seek – week







click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும்  விளக்கம் பெற….

click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…

click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…









Tags,

ஐந்தாம் வகுப்பு ஆங்கில பாடம் மூன்றாம் பருவம்5th std samacheer book 2019, 5th std samacheer books, 5th standard samacheer book pdf, 5th std samacheer tamil book, 5th std samacheer maths book, 5th std samacheer science book, 5th std samacheer book download, 5th std new samacheer kalvi books, 5th std samacheer kalvi term 3 unit 1, samcheer kalvi 5th std term 3 unit 1 bookback answers, 5th std samcheer kalvi term 3 unit 1 bookback questions and answers, 5th std samcheer kalvi term 3 model question papers, new samcheer kalvi 5th std model question papers, Why is the sky blue ?- Poem 5th lesson bookback exercises, Why is the sky blue ?- Poem 5th samacheer bookback exercises, Why is the sky blue ?- 5th poem bookback questions and answers, Why is the sky blue ?- Poem in tamil meaning, Why is the sky blue ? in tamil, Why is the sky blue ?- 5th poem bookback questions and answers,Why is the sky blue ?- Poem – 5th English poem pdf, samcheer kalvi 5th std term 3 guide, 







Leave a Comment

Your email address will not be published.