இத்தளம் நான்காம் வகுப்பு [2019] ஆங்கில புத்தகத்தின் பருவம் மூன்றில் உள்ள முதல் பாடத்தின் பக்கம் 69 மற்றும் 70 ஆகிய பின்புற வினாவிடைகளின் தமிழ் வழி விளக்கத்தைக் கொண்டுள்ளது. பாடத்தின் பெயர் : “The Seven Seeds”
TERM – 3 ; Unit – 1
The Seven Seeds – Prose
பக்கம் 69 மற்றும் 70 – விளக்கம் தமிழில்:
The Seven Seeds – Bookback answers [ page-69&70 ] /Term 3 – Unit 1/4th English New book//தமிழில் .
Let us learn some more sounds. [page 69]
Dogs – bark குரைத்தல்
horses – neigh [ணெய்]
குதிரை போல் கணைத்தல்
donkeys – bray [ப்ரே]
கழுதையின் கத்தல்,
Rabbits – squeak [ஸ்க்வீக்]
சுண்டெலி போல் கீச்சென்று பேசு
pigs – grunt [க்ரன்ட்]
உறுமுதல், பன்றியின் உறுமல்
cats – mew [ம்யுவ்]
bees – hum [ஹம்] ரீங்காரம் செய்
ducks – quack [குவாக்] – வாத்தின் ஒலி
owls – hood [ஹூட்]
frogs – croak [க்ரோக்] கரகரப்பொலி
sparrows – chirp [ச்சிர்ப்] கீச்சிடு
cocks – crow [க்ரோ] சேவல்கள்
A. Match the animals with their sounds. [page 70]
A. Match the animals with their sounds. [page 70]
B. What we say? [page 70]
Iam a duck
I quack
I say quackquack
நான் வாத்து
நான் கத்துகிறேன்.
நான் குவாக்காக் என்று சொல்கிறேன்
I am a rabbit
I squeak
நான் ஒரு முயல்
நான் சத்தமிடுகிறேன்
I am a sheep
I am a sheep
I bleat
I say baa
நான் செம்மறியாடு.
நான் கத்துகிறேன்.
நான் பா என்று சொல்கிறேன்
I am a pig
I grunt
I say oink
நான் ஒரு பன்றி.
நான் உறுமுகிறேன்.
நான் ‘ஆயின்க்’ என்று சொல்கிறேன்.
I am a cock
I crow
நான் ஒரு சேவல்
நான் கூவுகிறேன்.
click here : ‘The Seven Seeds‘ – என்ற பாடத்தின் விளக்கம் தமிழில் …
click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும் விளக்கம் பெற….
click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
Tags,
சமசீர் கல்வி புத்தகம் நான்காம் வகுப்பு ஆங்கிலப் பாடம், 4th std samacheer book 2019, 4th std samacheer books, 4th standard samacheer book pdf, 4th std samacheer tamil book, 4th std samacheer maths book, 4th std samacheer science book, 4th std samacheer book download, 4th std new samacheer kalvi books, 4th std samacheer kalvi term 3 unit 1, samcheer kalvi 4th std term 3 unit 1 bookback answers, 4th std samcheer kalvi term 3 unit 1 bookback questions and answers, 4th std samcheer kalvi term 3 model question papers, new samcheer kalvi 4th std model question papers, The Seven Seeds 4th lesson bookback exercises, The Seven Seeds 4th samacheer bookback exercises, The Seven Seeds 4th lesson bookback questions and answers, The Seven Seeds lesson in tamil meaning, The Seven Seeds in tamil, The Seven Seeds 4th lesson bookback questions and answers, The Seven Seeds – 4th English lesson pdf, samcheer kalvi 4th std term 3 guide,