இந்தப் பக்கம் எட்டாம் வகுப்பு [2019] ஆங்கில புத்தகத்தின் பருவம் மூன்றில் உள்ள இரண்டாம் பாடத்தின் தமிழ் வழி விளக்கத்தைக் கொண்டுள்ளது. பாடத்தின் பெயர் : Cyber Safety
TERM – 3 ; Unit – 1
Cyber Safety
Part – 1
Cyber Safety / 8th English book [2019] / Term 3-Unit 2 / Lesson Meaning // தமிழில் .
Part – 2
Cyber Safety [Term 3 – Unit 2] / Lesson Meaning / page – 118 / Term 3 – Unit 2 // தமிழில் .
Part – 3
Cyber Safety [Term 3 – Unit 2] / Lesson Meaning / Part – 3 / Term 3 – Unit 2 // தமிழில் .
In pairs, identify the types of computer. Choose and
write the names from the box :
ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தங்கள்:
screwgauge [ஸ்க்ரூகேஜ் ]
– திருகாணிமானி, அளவிடும் கருவி
browse – உலவு
internet – இணையதளம்
great tool – சிறந்த கருவி
gain – ஆதாயம்
knowledge – அறிவு
gathering – சேகரிப்பு
project – தற்போதைய போக்குகளின் அடிப்படையில் மதிப்பீடு அல்லது திட்டம் தயாரித்தல்
seems – தோற்றம், பார்வைக்கு
frighten – திகிலுறச்செய்
threaten – அச்சுறுத்தும்
suspect – சந்தேகி
online :
– connected to another computer or to a network
மற்றொரு கணினி அல்லது பிணையத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்பாட்டைக்குறிப்பது
predator :
– இயற்கையாகவே மற்றவர்களை வேட்டையாடும் ஒரு விலங்கு.,
மற்றவர்களை ஈவிரக்கமின்றி சுரண்டும் ஒரு நபர் அல்லது குழு.
scare – பயம், கிலி
chat – அரட்டை
discuss – விவாதிக்க
anyone else – வேறு யாரேனும்
cause harm – தீங்கு விளைவிக்கும்
respond – பதிலளித்தல்
disturb – தொந்தரவு
bother – தொல்லை கொடு
wisely – புத்திசாலித்தனமாக
facilities – வசதிகள்
sharing – பகிர்வு
amoung – மத்தியில்
anybody – யாரையும்
with anybody – யாருடனும்
personal details – சொந்த விவரங்கள்
private – அந்தரங்கம்
why so – ஏன் அப்படி
profile – சுயவிவரம்
misuse – தவறானமுறையில் பயன்படுத்து
misuse – தவறானமுறையில் பயன்படுத்து
to connect with people around the world – உலகெங்கிலும் உள்ள மக்களுடன் இணைக்க
various – பல்வேறு வகைப்பட்ட
activities – நடவடிக்கைகள்
addicted – அடிமையாகி
power house – மின்விசை தோற்றுவிக்கும் இடம், அதிகாரமுள்ள
entertainment – பொழுதுபோக்கு
causes – துாண்டு
serious – அபாயமான
weakened – வலுகுன்றச்செய், பலவீனமான
depression – மனச்சோர்வு
stress – மன அழுத்தம்
isolation – தனிப்படுத்தப்பட்ட நிலை
agressive – முரட்டுத்தனமான, வலிய தாக்குதல்
ruin – அழிவு, கேடு
professional – தொழில்முறை
growth – வளர்ச்சி
ignore – புறக்கணிக்க
beneficial – நன்மை, பயனுள்ள
take charge – பொறுப்பு ஏற்றுக்கொள்
Glossary [சொற்களஞ்சியம்]
Screw guage [ஸ்க்ரூ கேஜ்–திருகாணிமானி] – measuring tool [அளவிடும் கருவி]
Browse – to scan , to casually look through in order to find items of interest [ஸ்கேன் செய்ய, ஆர்வமுள்ள பொருட்களைக் கண்டுபிடிப்பதற்காக சாதாரணமாகப் பார்க்க]
Frightened[திகிலுறச்செய்] – scared [பயம்,கிலி]
Online predator – someone who sexually exploits a child over the internet [இணையத்தில் ஒரு குழந்தையை பாலியல் ரீதியாக சுரண்டும் ஒருவர்]
Bother [தொல்லை] – to disturb or annoy [தொந்தரவு செய்ய அல்லது வெறுப்புண்டாக்கு]
Cyber – relating to or characteristic of culture of computers, information technology and virtual reality.[கணினிகள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மெய்நிகர் யதார்த்தத்தின் கலாச்சாரம் தொடர்பான அல்லது சிறப்பியல்பு.]
Aggressive [முரட்டுத்தனமான] – prone to behave in a way that involves attacking or arguing [தாக்குவதை உள்ளடக்கிய விதத்தில் நடந்து கொள்ள வாய்ப்புள்ளது, அல்லது வாதிடுவது]
Beneficial [நன்மை பயக்கும்] – helpful or good to something or someone [ஒருவருக்கோ அல்லது ஒரு விஷயத்திற்கோ உதவியாகவோ அல்லது நல்லதனமாகவோ இருத்தல்.]
A) Say true or false.
1. Gladin’s mom knew how screw guage works. False
2. We use internet to gather information and gain knowledge. True
3. Rani was frightened of an online predator. True
4. Strangers don’t misuse your information. False
5. Do not give your name, address, telephone number to the strangers. True
6. Too much of anything is good. False
click here -> 4th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 5th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 6th Term 1, 2, 3 பாடப்பகுதி முழுவதும் விளக்கம் பெற….
click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 7th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 8th Term 3 பாடப்பகுதியின் விளக்கம் பெற…
click here -> 9th பாடப்பகுதியின் விளக்கம் பெற…
**********************
Youtube –
[ Tense பற்றிய playlists – இணைப்பு கீழே ]
**********************
Tags,
சமசீர் கல்வி புத்தகம் எட்டாம் வகுப்பு ஆங்கிலப் பாடம், samacheer kalvi 8th new books, 8th samacheer english book glossary, 8th samacheer book english glossary in tamil meaning, 8th english glossary with tamil meanings, 8th samacheer book 1marks, 8th samacheer bookback 1marks, samacheer bookback 1marks in 8th english book, 8th samacheer kalvi english guide free download, 8th samacheer kalvi english guide free download pdf, 8th std samacheer kalvi books 3rd term, 8th samacheer kalvi english one mark questions with answers, 8th book samacheer kalvi 2019, samacheer kalvi 8th 3rd term question paper, Cyber Safety 8th samacheer book lesson, Cyber Safety 8th samacheer book guide in tamil, Cyber Safety lesson bookback exercises with answers, Cyber Safety 8th lesson question and answers, 8th samacheer english book term 3, samacheer term 3 back answers,